Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

உங்க ஊரில், உங்களுக்குப் பிடித்த டீச்சர் வேலை… உடனே விண்ணப்பியுங்க…!

Gowthami Subramani Updated:
உங்க ஊரில், உங்களுக்குப் பிடித்த டீச்சர் வேலை… உடனே விண்ணப்பியுங்க…!Representative Image.

இந்தியாவில் பல்வேறு இடங்களில் இயங்கி வரும் கேந்திர பள்ளிகளில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், கலந்து கொள்ள நினைப்பவர்களுக்குத் தேவையான கல்வித்தகுதி, காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் மற்றும் இன்னும் சில தகவல்களைப் பற்றி காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

கேந்திர வித்யாலயா பள்ளிகள்

பணியின் பெயர்

முதுநிலை ஆசிரியர், தொடக்கக் கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர் உட்பட பல்வேறு பதவிகள்

காலிப்பணியிடங்கள்

13,404

விண்ணப்பம் தொடங்கும் நாள்

டிசம்பர் 05, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

டிசம்பர் 26, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

உதவி ஆணையர்

52

தலைமை ஆசிரியர்

239

துணை தலைமை ஆசிரியர்

203

முதுநிலை ஆசிரியர்

1409

பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்

3176

தொடக்கக் கல்வி ஆசிரியர்

6414

தொடக்கக் கல்வி (இசை)

303

நூலகர் (Librarian)

355

நிதி அலுவலர் (Finance Officer)

6

உதவி பொறியாளர்

2

உதவி செக்சன் அலுவலர்

156

சீனியர் செயலக உதவியாளர்

322

இளநிலை செயலக உதவியாளர்

702

இந்தி மொழிபெயர்ப்பாளர்

11

சுருக்கெழுத்தாளர் – இரண்டாம் நிலை

54

மொத்தம்

13,404

 

இந்த 13,404 பணிக்காலியிடங்களில், ஆசிரியர் பணி நிலையின் கீழ் 11,747 பணி இடங்களும், ஆசிரியர் நிலை இல்லாத பணிக் காலியிடங்களில் 1,657 இடங்களும் அடங்கும்.

மேலும், கல்வித்தகுதி, ஊதியத்தொகை, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்கள் பற்றி ஆட்சேர்ப்பு அறிவிப்பில் அறிவிக்கப்படும்.

இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

https://images.news18.com/tamil/uploads/2022/11/image-2022-11-30T153539.621.jpg

விண்ணப்பிக்கும் முறை

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்