Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

NHAI Recruitment 2022: மாதம் ரூ. 1,25,000 சம்பளத்தில் அட்டகாசமான வேலை….! இந்தப் படிப்பு முடிச்சிருந்தா போதும்… சீக்கிரம் அப்ளை பண்ணுங்க…!

Gowthami Subramani [IST]
NHAI Recruitment 2022: மாதம் ரூ. 1,25,000 சம்பளத்தில் அட்டகாசமான வேலை….! இந்தப் படிப்பு முடிச்சிருந்தா போதும்… சீக்கிரம் அப்ளை பண்ணுங்க…!Representative Image.

NHAI Recruitment 2022: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், அறிவியல் பட்டம் பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்தப் பதவியில் கலந்து கொள்ளும் நபர்களுக்கான கல்வித் தகுதி, ஊதியத் தொகை மற்றும் இன்னும் சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன (NHAI Recruitment 2022).

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

National Highway Authority of India (NHAI)

பணியின் பெயர்

Joint Advisor (Plantation) and Young Professional (Plantation)

காலிப்பணியிடங்கள்

6

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூலை 11, 2022

பணி நிலை

அறிவிப்பு வெளியானது

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (NHAI Job Vacancies).

துறை

காலிப்பணியிடங்கள்

Joint Advisor (Plantation) and Young Professional (Plantation)

6

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, வழங்கப்படும் ஊதியத் தொகை விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன (NHAI Salary).

துறை

ஊதியத்தொகை / மாதம்

Joint Advisor (Plantation)

ரூ. 1,25,000 /-

Young Professional (Plantation)

ரூ. 60,000 /-

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

கல்வித் தகுதி

Joint Advisor (Plantation)

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் அறிவியல் குழு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

Young Professional (Plantation)

விண்ணப்பதாரர்கள், IIFM, IIPM, IRMA, ICFRE போன்ற தேசிய அளவிலான புகழ்பெற்ற நிறுவனங்களில் முதுகலை / தோட்டக்கலை / வனவியல் / விவசாயத்தில் பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்

 

முன் அனுபவம்

NHAI வெளியிட்ட அறிவிப்பில் பங்கு பெறும் நபர்கள், கீழ்க்கண்ட வகையில் அனுபவங்களைப் பெற்றிருக்க வேண்டும் (NHAI Jobs).

துறை

முன் அனுபவம்

Joint Advisor (Plantation)

 

Young Professional (Plantation)

 

 

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள்     ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

Joint Advisor (Plantation)

சுற்றுச்சூழல் துறை அல்லது வனவியல் அல்லது தோட்டக்கலை அல்லது விவசாயத்தில் 15 வருட அனுபவம் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும்

Young Professional (Plantation)

வனவியல் அல்லது தோட்டக்கலை அல்லது சுற்றுச்சூழல் அல்லது வேளாண்மையில் 0-2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

 

தேர்வு செய்யப்படும் முறை

மேலே கூறப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், கீழ்க்கண்ட முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் (NHAI Jobs 2022).

  • இந்த பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் வாரியத்தால் வெளியிட்ட அறிவிப்பின் படி நியமிக்கப்படுவார்கள்.
  • ஒப்பந்த காலம் குறைந்தபட்சம் 2 ஆண்டு காலத்திற்கு இருக்கும் (இவை மேலும் நீட்டிக்கப்படலாம்).

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (NHAI Recruitment 2022 Apply Online).

  • முதலில் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • பின் அதில், About Us-ல் இருக்கும் Vacancies என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • பின், Vacancies-ல் Current Option Under என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • இந்த Current Vacancies என்பதில், மேலே கூறப்பட்ட வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பைத் தேட வேண்டும்.
  • பின், அந்த அறிவிப்பில் உள்ள தகுதி மற்றும் இதர விவரங்களைச் சரிபார்த்தப் பின்னர், ஆன்லைனில் விண்ணப்பிக்க என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • இந்தப் பதவிக்கான விண்ணப்பம் கண்டிப்பாக மேலே குறிப்பிட்டுள்ள நேரத்திற்குள் வர வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்