Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

SBI Job Recruitment 2022: தேர்வு இல்லை… மாதம் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான சம்பளம்… SBI வங்கியில் வேலை….!

Gowthami Subramani June 10, 2022 & 10:45 [IST]
SBI Job Recruitment 2022: தேர்வு இல்லை… மாதம் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான சம்பளம்… SBI வங்கியில் வேலை….!Representative Image.

SBI Job Recruitment 2022: SBI வங்கியில், தேர்வு இல்லாமல் சில காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வித் தகுதி, ஊதியத் தொகை மற்றும் இன்னும் சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன (SBI Job Recruitment 2022).

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI)

பணியின் பெயர்

AGM, Deputy Manager and Manager

காலிப்பணியிடங்கள்

32

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

மே 21, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூன் 12, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (SBI Job Vacancy).

துறை

காலிப்பணியிடங்கள்

AGM, Deputy Manager and Manager

32

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் ஊதியத் தொகை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

AGM, Deputy Manager and Manager

ரூ. 48,170 முதல் ரூ. 1,00,350 வரையிலான ஊதியத் தொகையைப் பெறலாம்

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் (SBI Recruitment for Freshers).

  • விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில், புள்ளியியல் / பயன்பாட்டு புள்ளியியல் / பொருளாதார அளவியல் போன்ற படிப்பில், BE / B.Tech முழுநேர பட்டப்படிப்பை முடித்திருப்பவராக இருக்க வேண்டும் (BE Jobs in Bank Sectors).
  • மேலும், விண்ணப்பதாரர்கள் அவர்கள் சம்பந்தபட்ட துறையில் 5 முதல் 14 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 01, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

AGM, Deputy Manager and Manager

விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயதாக 45 வயதைக் கொண்டிருக்க வேண்டும்

 

விண்ணப்பக்கட்டணம்

விண்ணப்பதாரர்கள் SBI வெளியிட்ட மேற்கூறிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

  • அதன் படி, General/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக்கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும்.
  • SC / ST / PWD விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட முறைகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

  • குறுகிய பட்டியல் (Short Listing)
  • நேர்காணல் (Interview)

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (SBI Recruitment 2022 Apply Online).

  • அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • முதலில் விண்ணப்பதாரர்கள் SBI-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதில் மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
  • பின்னர், அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தினைக் கவனமாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சரிபார்த்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன்பே அவர்களின் உள்ளிடப்பட்ட தகவலை சேமிக்க முடியும். இவ்வாறு தகவல்களை அதில் சேமிக்கும் போது, ஒரு தற்காலிக பதிவு எண் மற்றும் கடவுச் சொல் ஆகியவை கணினியின் வாயிலாக உருவாக்கப்பட்டு அது திரையில் காணப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் பதிவு எண் மற்றும் Password-ஐப் பயன்படுத்தி, மீண்டும் அவர்கள் சேமித்த பயன்பாட்டைத் திறக்க முடியும். ஆனால், அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே திருத்த முடியும். இவ்வாறு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, ஆன்லைன் கட்டணத்தைச் செலுத்தத் தொடர வேண்டும். மேலும், விண்ணப்பக் கட்டணத்தை Internet Banking/ Debit Card/ Credit Card போன்றவற்றைக் கொண்டு செலுத்தலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்