Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

NHSRS Recruitment 2022 Notification: மாதம் ரூ.1,50,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு….! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க….!

Gowthami Subramani June 19, 2022 & 20:55 [IST]
NHSRS Recruitment 2022 Notification: மாதம் ரூ.1,50,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு….! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க….!Representative Image.

NHSRS Recruitment 2022 Notification: தேசிய சுகாதார அமைப்பு வள மையம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத்தொகை மற்றும் அதன் சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன (NHSRS Recruitment 2022 Notification).

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தேசிய சுகாதார அமைப்பு வள மையம்

பணியின் பெயர்

Zonal AEFI Senior Consultant (MoH&FW)

காலிப்பணியிடங்கள்

அறிவிப்புகளின் படி

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூன் 21, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

பணி நிலை

அறிவிப்பு வெளியானது

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (NHSRS Recruitment 2022 Job Vacancies).

துறை

காலிப்பணியிடங்கள்

Zonal AEFI Senior Consultant (MoH&FW)

அறிவிப்புகளின் படி

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Zonal AEFI Senior Consultant (MoH&FW)

ரூ. 90,000 முதல் ரூ. 1,50,000 வரை

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், MBBS முடித்திருக்க வேண்டும் மற்றும் பொது சுகாதார திட்ட நிர்வாகத்தில் 5 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவங்களைப் பெற்றிருக்க வேண்டும் (NHSRS Jobs 2022).

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது வரம்பாக 45 ஆண்டுகளைக் கொண்டிருக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை

மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், நேர்காணல் அல்லது மற்ற செயல்முறைகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (NHSRS Recruitment 2022 Apply Online).

  • விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • பின், அதில் கொடுக்கப்பட்ட வழிமுறைகளின் படி விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து மேலே கூறப்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்