Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ONGC Recruitment 2022 Notification: மாதம் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான சம்பளத்தில் அதிரடியான வேலை….! உடனே அப்ளை பண்ணுங்க….

Gowthami Subramani June 19, 2022 & 14:05 [IST]
ONGC Recruitment 2022 Notification: மாதம் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான சம்பளத்தில் அதிரடியான வேலை….! உடனே அப்ளை பண்ணுங்க….Representative Image.

ONGC Recruitment 2022 Notification: எண்ணெய் மற்றும் இயற்கை எரியாயு காப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்ப்ய் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத்தொகை மற்றும் இதன் சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன (ONGC Recruitment 2022 Notification).

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

Oil and Natural Gas Corporation Limited (ONGC)

பணியின் பெயர்

Medical Officers

காலிப்பணியிடங்கள்

07

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

ஜூன் 17, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூன் 30, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆஃப்லைன்

பணி நிலை

அறிவிப்பு வெளியானது

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள் (ONGC Job Vacancies)

Contract Medical Officer – Field Duty (FMO) (Full Time)

06

Contract Medical Officer – Occupational Health (OH) (Full Time)

01

மொத்தம்

07


ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (ONGC Job Salary).

துறை

ஊதியத்தொகை (ONGC Recruitment 2022)

Contract Medical Officer – Field Duty (FMO) (Full Time)

ரூ. 1,00,000 /-

Contract Medical Officer – Occupational Health (OH) (Full Time)

ரூ. 1,05,000 /-

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் (Upcoming ONGC Recruitment 2022).

  • விண்ணப்பதாரர்கள் இளங்கலை மருத்துவம் அல்லது இளங்கலை அறுவை சிகிச்சை முடித்திருப்பவராக இருக்க வேண்டும். மேலும், இந்திய / மாநில மருத்துவ கவுன்சிலில் MBBS பட்டம் கட்டாயமாக பதிவு செய்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு

இதில், கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு, அதிகபட்ச வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை (Latest ONGC Recruitment 2022).

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் செயல்முறையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதி

70 மதிப்பெண்கள் (அத்தியாவசியத் தகுதிக்கு 60 மதிப்பெண்கள் & தொடர்புடைய உயர் கல்வித் தகுதிக்கு 10 மதிப்பெண்கள் வரை)

நேர்காணல்

30 மதிப்பெண்கள்

மொத்தம்

100 மதிப்பெண்கள்

 

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

  • விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும் (ONGC Recruitment 2022 Official Website).
  • இதில் விண்ணப்பதாரர்கள் அனைத்துத் தகவல்களும் SMS / மின்னஞ்சல் மூலம் இருக்க வேண்டும்.
  • இணைப்பு 1-ல் முறையாக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • நேர்காணலுக்கான தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றின்படி, விண்ணப்பதாரர்கள் குறிப்பிடப்பட்ட ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும் (ONGC Recruitment 2022 Freejobalert).

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும் (ONGC Recruitment 2022 Apply Online).

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்