Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாதம் ரூ.1,80,000 வரையிலான சம்பளத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு….! சீக்கிரம் விண்ணப்பியுங்க…

Gowthami Subramani September 07, 2022 & 11:50 [IST]
மாதம் ரூ.1,80,000 வரையிலான சம்பளத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு….! சீக்கிரம் விண்ணப்பியுங்க…Representative Image.

என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத்தொகை மற்றும் இதர விவரங்கள் அனைத்தையும் இந்தப் பதிவில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

NLC India Limited (NLCIL)

பணியின் பெயர்

Executive Manager, Manager

காலிப்பணியிடங்கள்

226

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

ஆகஸ்ட் 25, 2022 & 10.00 AM

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

செப்டம்பர் 23, 2022 & 5.00 PM

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

துறை

காலிப்பணியிடங்கள்

Mechanical (Thermal)

Executive Engineer (Mechanical) – (E4 Grade)

51

Mechanical (Mines)

Executive Engineer (Mechanical) – (E4 Grade)

45

Electrical (Thermal)

Executive Engineer (Electrical) – (E4 Grade)

22

Electrical (Mines)

Executive Engineer (Electrical) – (E4 Grade)

23

Electrical (Renewable Energy)

Executive Engineer (Electrical) – (E4 Grade)

05

Civil (Thermal)

Executive Engineer (Civil) – (E4 Grade)

01

Civil (Mines)

Executive Engineer (Civil) – (E4 Grade)

02

Civil (Renewable Energy)

Executive Engineer (Civil) – (E4 Grade)

09

Scientific (Thermal)

Manager (Scientific) – (E4 Grade)

07

Geology (Mines)

Manager (Geology) – (E4 Grade)

06

Environmental Engineering (Mines)

Executive Engineer (Environmental Engg.)–(E4 Grade)

05

Industrial Engineering

Executive Engineer (Industrial Engineering) – (E4 Grade)

02

Chemical (Mines)

Executive Engineer (Chemical) – (E4 Grade)

02

Manager (HR) – (E4 Grade)

14

Dy. Manager (HR) – (E3 Grade)

20

Manager (Public Relations) – (E4 Grade)

06

Manager (Legal) – (E4 Grade)

06

மொத்தம்

226

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

E4 Grade

ரூ.70,000 முதல் ரூ.2,00,000 வரை

E3 Grade

ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், B.E / B.Tech, M.Sc, MSW, MBA, LLB போன்ற கல்வித்தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், கல்வித்தகுதிகளைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பைப் பார்க்கவும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

E4 Grade

குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 36 ஆண்டுகள்

E3 Grade

குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 32 ஆண்டுகள்

 

விண்ணப்பக் கட்டணம்

துறை

விண்ணப்பக் கட்டணம்

UR / EWS / OBC (NCL)

ரூ. 854

SC/ST/PwBD/Ex-servicemen

ரூ. 354

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், கீழ்க்காணும் முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

முதலில் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

அந்த பக்கத்தில் உள்ள, மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பார்க்கவும்.

பிறகு, அதில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளைப் பயன்படுத்தி, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

NLC Recruitment 2022 Apply Online | NLC Recruitment 2022 Notification | NLC Recruitment 2022 for Freshers | NLC Recruitment 2022 for Engineers Without Gate | NLC Recruitment 2022 Executive Engineer | NLC Recruitment 2022 Notification PDF | How to Apply NLC Recruitment 2022 | NLC latest Recruitment 2022 | NLC Apprentice Recruitment 2022 Apply Online | NLC india Recruitment 2022 Apply Online | NLC get cut off 2022 | NLC Recruitment Process | How to Apply for NLC Jobs | www NLC gov in Recruitment 2022 | NLC Recruitment 2022 for Freshers | NLC Apprentice 2022 Apply Online | NLC Recruitment 2022 Notification PDF | NLC Recruitment 2022 for Engineers Without Gate | NLC Apprenticeship training 2022 | NLC Online Application Portal | NLC Apprentice Selection list 2022


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்