Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்ட சூப்பரான வேலைவாய்ப்பு..! மாத சம்பளமே இவ்வளவா..? உடனே விண்ணப்பியுங்க…

Gowthami Subramani September 06, 2022 & 18:40 [IST]
வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்ட சூப்பரான வேலைவாய்ப்பு..! மாத சம்பளமே இவ்வளவா..? உடனே விண்ணப்பியுங்க…Representative Image.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் காலியாக உள்ள பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத் தொகை மற்றும் இதர சில முக்கிய விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

பணியின் பெயர்

Senior Research Fellow

காலிப்பணியிடங்கள்

01

விண்ணப்பம் அறிவிக்கப்பட்ட நாள்

செப்டம்பர் 05, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

செப்டம்பர் 12, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Senior Research Fellow

01

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Senior Research Fellow

ரூ. 25,000 முதல் ரூ. 31,000 வரை

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளில் ஏதேனும் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்.

MBA / Post Graduation Degree / Diploma

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

அதில் Senior Research Fellow பதவிக்கான அறிவிப்பினைத் தேடவும்.

பிறகு, அதில் கொடுக்கப்பட்டுள்ளவாறு கீழே குறிப்பிடப்பட்ட முகவரிக்கு குறிப்பிடப்பட்ட நேரத்தில் நேர்காணலில் பங்கேற்க வேண்டும்.

நேர்காணலில் பங்கேற்க வேண்டிய முகவரி

இயக்குனர்,

வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி ஆய்வு மையம்,

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்,

கோயம்புத்தூர்

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Tamilnadu Agriculture University Application Form 2022 | Tamil nadu Agricultural University Eligibility | TNAU Job Opportunities 2022 | WWW TNAU ac in 2022 | TNAU JRF Recruitment 2022 | TNAU Official Website | TNAU Login | TNAU Recruitment 2022 | Agriculture College in Tamilnadu Cut Off 2022 | Tamil nadu Agricultural University Online Application Last Date | TNAU Online Application | TNAU Rank List 2022 | TNAU Counselling 2022 | TNAU Application Form 2022 last Date | WWW TNAU ac in 2022 | TNAU Counselling Date 2022 | TNAU Login 2022


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்