Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

300+ காலிப்பணியிடங்கள்.. 60,000 ரூபாய் வரை சம்பளம்.. உடனே விண்ணப்பியுங்க.. | NPCIL Recruitment 2023

Nandhinipriya Ganeshan Updated:
300+ காலிப்பணியிடங்கள்.. 60,000 ரூபாய் வரை சம்பளம்.. உடனே விண்ணப்பியுங்க.. | NPCIL Recruitment 2023Representative Image.

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (என்.பி.சி.ஐ.எல்) நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களுக்குத் தேவையான கல்வித்தகுதி, ஊதியத் தொகை மற்றும் இதர சில விவரங்களை இப்பதிவின் மூலம் பெறலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL)

பணியின் பெயர்

எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி

காலிப்பணியிடங்கள்

325

விண்ணப்பம் ஆரம்பமாகும் நாள்

ஏப்ரல் 11, 2023

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஏப்ரல் 28, 2023

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

மெக்கானிக்கல்

123

கெமிக்கல்

50

எலெக்ட்ரிக்கல்

57

எலெக்ட்ரானிக்ஸ்

25

இன்ஸ்ட்ரூமென்டேஷன்

25

சிவில்

45

மொத்தம்

325

 

ஊதியம்:

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறையின் கீழ் மாத சம்பளம் வழங்கப்படும். தோராயமாக - ரூ. 56,100/-

கல்வித்தகுதி

NPCIL எக்சிகியூட்டிவ் டிரெய்னி வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பத்தாரர்கள் பி.இ., பி.டெக், பி.எஸ்சி, ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.டெக் போன்ற படிப்புகளில் 60 சதவீதம் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். அத்துடன் 2021, 2022, 2023-ம் ஆண்டுக்கான கேட் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக  26 இருக்க வேண்டும்.

மேலும், அரசு விதிகளின்படி SC/ST/OBC/PWD/PH பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது தளர்வு வழங்கப்படும்.

பிரிவு

அதிகபட்ச வயது வரம்பு

SC/ST

5 Years

OBC

3 Years

PWD

10 Years

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், கீழ்க்கண்ட முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • கேட் தேர்வு மதிப்பெண்
  • நேர்காணல்
  • ஆவண சரிபார்ப்பு

மேலும் விபரங்களை பெற இந்த www.npcil.co.in அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும். 

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்