Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

10 ஆம் வகுப்பு பாஸா.. ஏர் இந்தியாவில் அட்டகாசமான வேலை ரெடி..! | Air India Recruitment 2023

Gowthami Subramani Updated:
10 ஆம் வகுப்பு பாஸா.. ஏர் இந்தியாவில் அட்டகாசமான வேலை ரெடி..! | Air India Recruitment 2023Representative Image.

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனமானது அதன் கீழ் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், விண்ணப்பதாரர்கள் தங்களுக்குத் தேவையான கல்வித்தகுதி, ஊதியத் தொகை மற்றும் இதர சில விவரங்களைப் பெறலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்

பணியின் பெயர்

Customer Service Executive, Jr. Customer Service Executive, Ramp Service Executive, Utility Agent and Ramp Driver, Handyman

காலிப்பணியிடங்கள்

495

விண்ணப்பம் ஆரம்பமாகும் நாள்

ஏப்ரல் 17, 2023

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஏப்ரல் 20, 2023

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Customer Service Executive

80

Jr. Customer Service Executive

64

Ramp Service Executive / Utility Agent and Ramp Driver

121

Handyman

230

மொத்தம்

495

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Customer Service Executive

ரூ.25,980/-

Jr. Customer Service Executive

ரூ.23,640/-

Ramp Service Executive

ரூ.25,980/-

Utility Agent and Ramp Driver

ரூ.23,640/-

Handyman

ரூ.21,330/-

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், பெற்றிருக்க வேண்டிய கல்வித் தகுதிகளை விவரங்களை அறிவிப்பில் விரிவாகக் காணலாம்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

அதிகபட்ச வயது வரம்பு

Customer Service Executive, Jr. Customer Service Executive, Ramp Service Executive, Utility Agent and Ramp Driver, Handyman

பொதுப்பிரிவினர்: 28 ஆண்டுகள்

OBC: 31 ஆண்டுகள்

SC/ST: 33 ஆண்டுகள்

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், கீழ்க்கண்ட முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Trade Test

Physical Endurance Test

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

முதலில், விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

அதில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்க்கவும்.

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் படித்துத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் குறிப்பிடப்பட்ட தேதியில் குறிப்பிடப்பட்ட பணிகளில் சேர்வதற்கு நேர்காணல் நடைபெறும்.

துறை

நேர்காணல் நடைபெறும் தேதி

Customer Service Executive

ஏப்ரல் 17, 2023

09:00 hrs to 12:00 hrs

Jr. Customer Service Executive

ஏப்ரல் 18, 2023

09:00 hrs to 12:00 hrs

Ramp Service Executive / Utility Agent and Ramp Driver

ஏப்ரல் 19, 2023

09:00 hrs to 12:00 hrs

Handyman

ஏப்ரல் 20, 2023

09:00 hrs to 12:00 hrs

 

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

10 ஆம் வகுப்பு பாஸா.. ஏர் இந்தியாவில் அட்டகாசமான வேலை ரெடி..! | Air India Recruitment 2023Representative Image

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்