Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ESIC Recruitment 2022 Notification: மாதம் 2 லட்சம் ஊதியத்தில் வேலை ரெடி…! சீக்கிரம் விண்ணப்பியுங்க…!

Gowthami Subramani June 17, 2022 & 19:05 [IST]
ESIC Recruitment 2022 Notification: மாதம் 2 லட்சம் ஊதியத்தில் வேலை ரெடி…! சீக்கிரம் விண்ணப்பியுங்க…!Representative Image.

ESIC Recruitment 2022 Notification: ESIC நேரடி ஆட்சேர்ப்பு பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத் தொகை மற்றும் அதன் சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் (ESIC Recruitment 2022 Notification).

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

Employee State Insurance Corporation (ESIC)

பணியின் பெயர்

Teaching Faculty – Assistant Professors

காலிப்பணியிடங்கள்

491

விண்ணப்பம் முடிவடையும் நாள்

ஜூலை 18, 2022

பணி நிலை

அறிவிப்பு வெளியானது

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (ESIC Recruitment 2022).

துறை

காலிப்பணியிடங்கள் (ESIC Job Vacancies 2022)

Teaching Faculty – Assistant Professors

491

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (ESIC Salary).

துறை

ஊதியத்தொகை / மாதம்

Teaching Faculty – Assistant Professors

மாதம் ரூ.67,700 முதல் ரூ. 2,08,700 வரை

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித்தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

Senior Resident பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MD / MS /  DNB முடித்திருக்க வேண்டும் (ESIC Recruitment Eligibility).

மேலும், சம்பந்தப்பட்ட துறையில் 3 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு

மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயதுவரம்பாக 40 ஆண்டுகளைக் கொண்டிருக்கலாம். மேலும், Reserve Candidates-களுக்கு வயது தளர்வு அளிக்கப்படும் (ESIC Recruitment 2022 Age Limit).

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் வாரியம் நடத்தும் நேர்காணலின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் நேர்காணலின் முடிவுகள் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் (ESIC Selection Process).

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (ESIC Recruitment 2022 Apply Online).

  • முதலில் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • பின், அதில் Job Notification என்பதில் உள்ள Recruitment-ஐக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு அதில் உள்ள தகுதி மற்றும் இதர விவரங்களைச் சரிபார்க்க வேண்டும்.

அதில் உள்ள விண்ணப்பப்படிவத்தினைப் பூர்த்தி செய்ய வேண்டும். பின் அதை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

The Regional Director,

ESI Corporation,

Panchdeep Bhawan,

Sector -16 (Near Laxmi Nayaran Mandir),

Faridabad -121002 (Haryana).

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்திற்கான தேதி முடிவடைவதற்குள் அனுப்ப வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்