Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Railway Recruitment 2022 Notification: 10 ஆம் வகுப்பு பாஸா..? ரயில்வே துறையில் வேலை…! உடனே விண்ணப்பியுங்க…

Gowthami Subramani [IST]
Railway Recruitment 2022 Notification: 10 ஆம் வகுப்பு பாஸா..? ரயில்வே துறையில் வேலை…! உடனே விண்ணப்பியுங்க…Representative Image.

Railway Recruitment 2022 Notification: தென் மத்திய ரயில்வே துறை 2022 ஆம் ஆண்டின் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத்தொகை மற்றும் சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் (Railway Recruitment 2022 Notification).

முக்கிய விவரங்கள்

வாரியத்தின் பெயர்

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் (NAPS)

நிறுவனத்தின் பெயர்

ONGC Uran Plant

பணியின் பெயர்

Computer Operator and Programming Assistant

காலிப்பணியிடங்கள்

2

பணி நிலை

அறிவிப்பு வெளியானது

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (Railway Recruitment Job Vacancy).

துறை

காலிப்பணியிடங்கள்

Computer Operator and Programming Assistant

2

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (Railway Job Salary).

துறை

ஊதியத்தொகை / மாதம்

Computer Operator and Programming Assistant

ரூ. 6,000 முதல் ரூ. 7,700 வரை

 

கல்வித்தகுதி (Railway Job Eligibility)

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் (Railway Recruitment 2022 10th Pass).

ஆண் மற்றும் பெண் இருபாலருமே இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிக்காலம்

இதில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு, 15 மாதங்கள் பயிற்சிகள் அளிக்கப்படும் (Railway Recruitment 2022 Apply Online Last Date).

பயிற்சி

பயிற்சிக்கான காலம்

அடிப்படை பயிற்சி

500 மணி நேரம்

வேலைப்பயிற்சி

12 மாதங்கள்

 

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (Railway Recruitment 2022 Apply Online).

  • விண்ணப்பதாரர்கள் முதலில் NAPS-ன் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதில் “Apprenticeship Opportunities” என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • பின், அந்த பக்கத்தில் இருக்கும் வேலைவாய்ப்பு அறிவிப்பினைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளைச் சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும் (Southern Railway Recruitment 2022 Notification).
  • விண்ணப்பதாரர்கள் குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்