Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ICMR Recruitment 2022 Notification: மாதம் 60,000 சம்பளத்தில் ஐசிஎம்ஆர்-ல் வேலை….! உடனே விண்ணப்பியுங்க….!

Gowthami Subramani June 20, 2022 & 18:45 [IST]
ICMR Recruitment 2022 Notification: மாதம் 60,000 சம்பளத்தில் ஐசிஎம்ஆர்-ல் வேலை….! உடனே விண்ணப்பியுங்க….!Representative Image.

ICMR Recruitment 2022 Notification: இந்திய மருத்துவ கவுன்சில் 2022 ஆம் ஆண்டின் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்களின் கல்வித்தகுதி, ஊதியத்தொகை மற்றும் அதன் சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் (ICMR Recruitment 2022 Notification).

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) – NIIRNCD

பணியின் பெயர்

Junior Medical Officer & Project Technician-I

காலிப்பணியிடங்கள்

02

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

ஜூன் 20, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூலை 03, 2022

பணியின் நிலை

அறிவிப்பு வெளியானது

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள் (ICMR Job Vacancies)

Junior Medical Officer & Project Technician-I

02

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Junior Medical Officer & Project Technician-I

குறைந்தபட்ச ஊதியத்தொகையாக ரூ. 16,000 முதல் அதிகபட்ச ஊதியத் தொகையாக ரூ.60,000 வரை

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித்தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

கல்வித்தகுதி

Junior Medical Officer

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் MBBS பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்

Project Technician-I

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற நிறுவனம் அல்லது வாரியத்தில் இருந்து DMLT தொடர்பான துறையில் ஓராண்டு பயிற்சி பெற்று அதற்கான சான்றிதழைக் கொண்டிருக்க வேண்டும். பணி தொடர்புள்ள துறையில் 1 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் வயதுவரம்பைப் பெற்றிருக்க வேண்டும் (ICMR Recruitment 2022 Tamilnadu).

துறை

வயது வரம்பு

Junior Medical Officer

அதிகபட்ச வயது வரம்பு 30

Project Technician-I

அதிகபட்ச வயது வரம்பு 25

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், தனிப்பட்ட கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (ICMR Recruitment 2022 Apply Online).

  • முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதில் Notification ஆப்ஷனைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • அந்த பக்கத்தில், மேற்கூறிய பதவிக்கான அறிவிப்பைக் கண்டறிய வேண்டும்.
  • அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைச் சரிபார்க்க வேண்டும்.
  • பிறகு, விண்ணப்பப்படிவத்தினைப் பூர்த்தி செய்து Personal Discussion & Interview வரும் போது கொண்டு வர வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்