Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எஸ்பிஐ வங்கி வெளியிட்ட அட்டகாசமான வேலைவாய்ப்பு..! சூப்பரான சம்பளத்தில்…

Gowthami Subramani September 19, 2022 & 11:40 [IST]
எஸ்பிஐ வங்கி வெளியிட்ட அட்டகாசமான வேலைவாய்ப்பு..! சூப்பரான சம்பளத்தில்…Representative Image.

எஸ்பிஐ வங்கி 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத் தொகை மற்றும் இதற்கான சில விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

பாரத ஸ்டேட் வங்கி

பணியின் பெயர்

Junior Associate

காலிப்பணியிடங்கள்

5008

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

செப்டம்பர் 07, 2022

விண்ணப்பம் முடிவடையும் நாள்

செப்டம்பர் 27, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Junior Associate

5008

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Junior Associate

ரூ.17,900 முதல் ரூ.47,920 வரை

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 01, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

Junior Associate

குறைந்தபட்ச வயது: 20 ஆண்டுகள்

அதிகபட்ச வயது: 28 ஆண்டுகள்

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், கீழ்க்காணும் முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • முதல்நிலைத் தேர்வு
  • முதன்மைத் தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு

முக்கிய தேதிகள்

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

செப்டம்பர் 07, 2022

விண்ணப்பம் முடிவடையும் நாள்

செப்டம்பர் 27, 2022

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்

நவம்பர், 2022

முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள்

டிசம்பர், 2022

 

தேர்வு நடைபெறும் இடங்கள்

எஸ்பிஐ வெளியிட்ட இந்த 5008 பணியிடங்களுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கான தேர்வு கீழ்க்காணும் இடங்களில் நடைபெறும்.

சென்னை, சேலம், கோவை, ஈரோடு, கரூர், மதுரை, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், நாகர்கோவில், திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, விருதுநகர், வேலூர்.

தேர்வு நடைபெறும் மொழிகள்

தேர்வு கீழ்க்காணும் மொழிகளில் நடைபெறும்.

தமிழ், ஆங்கிலம், இந்தி

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

பிரிவு

விண்ணப்பக் கட்டணம்

General / OBC / EWS

ரூ.750

SC / ST / PwBD / ESM / DESM

விண்ணப்பக் கட்டணம் இல்லை

 

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

  • விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதில் மேலே கூறப்பட்ட Junior Associate பதவிக்கான அறிவிப்பைத் தேடவும்.
  • பிறகு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் படிக்கவும்.
  • பின், அதில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் குறிப்பிடப்பட்ட தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்