Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

மாதம் ரூ.1,35,000-ற்கும் அதிகமான சம்பளத்தில் வேலை.. டிஎன்பிஎஸ்சி-யின் அதிரடி அறிவிப்பு..!

Gowthami Subramani September 16, 2022 & 12:40 [IST]
மாதம் ரூ.1,35,000-ற்கும் அதிகமான சம்பளத்தில் வேலை.. டிஎன்பிஎஸ்சி-யின் அதிரடி அறிவிப்பு..!Representative Image.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத் தொகை மற்றும் இதற்கான சில விவரங்கள் குறித்த விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

பணியின் பெயர்

Jailor (Men)

Jailor (Special Prison for Women)

காலிப்பணியிடங்கள்

08

அறிவிப்பு வெளியிடப்பட்ட மற்றும் விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

செப்டம்பர் 14, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

அக்டோபர் 13, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Jailor (Men)

06

Jailor (Special Prison for Women)

02

மொத்தம்

08

 

பிரிவுகளின் படி, பணிக்காலியிடங்கள்

பிரிவு

காலிப்பணியிடங்கள்

Jailor (Men)

GT

02

BC (OBCM)

02

MBC / DC (PSTM)

01

SC (PSTM)

01

மொத்தம்

06

Jailor (Women)

GT

01

SC(A) (PSTM)

01

 

02

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Jailor (Men)

ரூ.36,900 முதல் ரூ.1,35,100 வரை

Jailor (Special Prison for Women)

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட எதாவதொரு பல்கலைக்கழகத்தில் எதாவதொரு டிகிரி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 01, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு

வயது வரம்பு

SCs, SC(A)s, STs, MBC/DCs,  BC(OBCM)s, BCMs மற்றும் அனைத்துப் பிரிவுகளின் கீழ் உள்ள விதவைப் பெண்கள்

அதிகபட்ச வயது வரம்பு இல்லை

மற்ற பிரிவுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 32 ஆண்டுகள்

 

விண்ணப்பதாரர்கள், வயது வரம்பு குறித்த மேலும் சில தகவல்களைப் பெற அறிவிப்பைப் பார்க்கவும்.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Written Test / Computer Based Test

Verification

விண்ணப்பக் கட்டணம்

இதில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

பதிவுக் கட்டணம்

ரூ.150

தேர்வுக் கட்டணம்

ரூ.200

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின், அதில் உள்ள TNPSC Jailor Recruitment 2022 அறிவிப்பைப் பார்க்கவும்.

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள Online Application Link என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைச் சரியாக நிரப்ப வேண்டும்.

குறிப்பாக, விண்ணப்பதாரர்கள் குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்