Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

SBI Recruitment 2022 Apply Online: SBI- வங்கியில் வேலை….! தேர்வு இல்லை… நேர்காணல் மட்டுமே… உடனே அப்ளை பண்ணுங்க.

Gowthami Subramani [IST]
SBI Recruitment 2022 Apply Online: SBI- வங்கியில் வேலை….! தேர்வு இல்லை… நேர்காணல் மட்டுமே… உடனே அப்ளை பண்ணுங்க.Representative Image.

SBI Recruitment 2022 Jobs: எஸ்பிஐ வங்கி 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத் தொகை மற்றும் இன்னும் சில விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் (SBI Recruitment 2022 Jobs).

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

பணியின் பெயர்

Case Manager – AML/CFT

காலிப்பணியிடங்கள்

08

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

ஜூன் 1, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூன் 15, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

பணியின் நிலை

அறிவிப்பு வெளியிடப்பட்டது

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (SBI Job Vacancies).

துறை

காலிப்பணியிடங்கள் (SBI Job Vacancy)

Case Manager – AML/CFT

08

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, மேற்கூறிய துறையில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (SBI Jobs).

துறை

ஊதியத்தொகை / மாதம்

Case Manager – AML/CFT

ரூ. 37,000

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்களுக்கு கல்வித் தகுதி பொருந்தாது. இந்த குறிப்பிடப்பட்ட வேலைவாய்ப்பில் அனுபவமாக வங்கியில் பணிபுரிந்த காலத்தில், செயல்பாட்டு பணி அல்லது தணிக்கை / இணக்கம் தொடர்பான பகுதிகளில் அனுபவம் உள்ள முன்னாள் அதிகாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் (SBI Job Career).

வயது வரம்பு

பணியாளர்கள் அல்லது அதிகாரிகள், 60 வயதில், பணியமர்த்தப்பட்ட பிறகு வங்கியின் சேவைகளிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளாக இருக்க வேண்டும். ஓய்வுக் காலம் முடியும் முன்பே ராஜினாமா செய்த அல்லது இடை நீக்கம் செய்யப்பட்ட அல்லது வங்கியில் இருந்து வெளியேறிய நபர்கள் தகுதியற்றவர்கள் ஆவர் (SBI Jobs 2022).

மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், ஓய்வு பெற விண்ணப்பிக்கும் தேதியின் படி, 58 வயதைக் கொண்டிருக்கலாம். 30ஆண்டுகள், சேவை/ ஓய்வூதியம் பெறக் கூடிய சேவை முடித்த அதிகாரியாக இருப்பவர்கள், இந்தப் பதவிக்குத் தகுதியானவர்கள் ஆவர் (SBI Job Career 2022).

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் இரண்டு முறைகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Shortlisting: மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள், குறைந்தபட்ச தகுதி மற்றும் அனுபவத்தைப் பூர்த்தி செய்திருப்பவராக இருக்க வேண்டும். இவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படமாட்டார்கள்.

Interview: நேர்காணலில்100 மதிப்பெண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். இவற்றில், நேர்முகத் தேர்வின் போது வழங்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (SBI Jobs Recruitment Apply Online).

  • முதலில் விண்ணப்பதாரர்கள், SBI-ன் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • பின்னர், விண்ணப்பதாரர்கள் சமீபத்திய புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்திருக்க வேண்டும். பின்னர், அந்த இணையதளத்தில் “ஆவணங்களை எவ்வாறு பதிவேற்றுவது” என்பதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளின் படி, விண்ணப்பதாரர்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தைப் பதிவேற்ற வேண்டும்.
  • அதன் பிறகே, ஆன்லைன் விண்ணப்பம் பூர்த்தி செய்யப்படும்.
  • பிறகு, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தைக் கவனமாக நிரப்ப வேண்டும். அதை முழுமையாகப் பூர்த்தி செய்த பிறகே, விண்ணப்பத்தினைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் படிவத்தினைப் பிரிண்ட் அவுட் செய்து எடுத்துக் கொள்ளலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்