Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தத் தகுதி போதும். மாதம் ரூ.60,000 வரை சம்பளம்! தமிழக விளையாட்டுத் துறையில் வேலை!

Gowthami Subramani Updated:
இந்தத் தகுதி போதும். மாதம் ரூ.60,000 வரை சம்பளம்! தமிழக விளையாட்டுத் துறையில் வேலை! Representative Image.

தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கக் கூடிய தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (Sports Development Authority of Tamilnadu) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதில் நிரப்பப்பட உள்ள காலிப் பணியிடங்கள், ஊதிய விவரங்கள், கடைசி தேதி, மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களைப் பற்றி இதில் தெரிந்து கொள்ளலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தமிழக அரசு இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை

பணியின் பெயர்

Consultant (Sports Performance Management, Information Technology, Social Media Management, Accounts)

காலிப்பணியிடங்கள்

6

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

டிசம்பர் 30, 2022 மாலை 5.00 மணி வரை

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Consultant (Sports Performance Management)

2

Consultant (Information Technology)

1

Consultant (Social Media Management)

1

Consultant (Accounts)

2

மொத்தம்

6

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Consultant (Sports Performance Management, Information Technology, Social Media Management, Accounts)

மாதம் ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை

 

கல்வித்தகுதி

இதற்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

✤ தமிழக விளையாட்டுத் துறை வெளியிட்டுள்ள இந்த வேலைவாய்ப்பில் விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசக் கூடியவராக இருக்க வேண்டும். மேலும், Excellent Communication Skills, Presentation Skills, MS Word, Excel (Basic level) ஆகியவை தெரிந்திருக்க வேண்டும்.

✤ மேலே கூறப்பட்ட துறைகளில் சேர விரும்பும் நபர்கள், கல்வித்தகுதி குறித்த விரிவான தகவல்களைப் பெற அறிவிப்பில் பார்க்கவும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 01, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

Consultant (Sports Performance Management, Information Technology, Social Media Management, Accounts)

குறைந்தபட்ச வயது: 23 ஆண்டுகள்

அதிகபட்ச வயது: 40 ஆண்டுகள்

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் அவர்களின் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படு, அதனைத் தொடர்ந்து நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த தேர்வு செயல்முறை தொடர்பான அனைத்து தகவல்களும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி அல்லது மொபைல் எண் மூலம் மட்டுமே செய்யப்படும். மேலும், அனைத்து பொது அறிவிப்புகளும் SDAT-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

✤ முதலில் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

✤ பின் அதில், மேலே கூறப்பட்ட பதவிகளுக்கான அறிவிப்பினைத் தேடவும்.

✤ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட விவரங்கள் அனைத்தையும் படித்து, பின் தகுதியானவர்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பச் செயல்முறையைப் பார்க்கவும்.

✤ அதன் படி, அறிவிப்பில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து, அதில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

✤ மின்னஞ்சல் முகவரியில் அனுப்புவதைத் தவிர வேறு எந்த முறையிலும் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

மின்னஞ்சல் முகவரி: hr.sportstn@gmail.com

✤ இத்துடன் கீழே கொடுக்கப்பட்ட சான்றிதழ்களையும் இணைக்க வேண்டும்.

  • Last Pay Certificate
  • Aadhar Card / Passport Copy
  • PAN Card
  • Last 3 years IT Returns

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்