Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

TCS Recruitment 2022: TCS-ல் நீங்க எதிர்பார்த்த வேலை….! உடனே விண்ணப்பியுங்க….

Gowthami Subramani July 08, 2022 & 09:15 [IST]
TCS Recruitment 2022: TCS-ல் நீங்க எதிர்பார்த்த வேலை….! உடனே விண்ணப்பியுங்க….Representative Image.

TCS Recruitment 2022: TCS நிறுவனம் இந்த 2022 ஆம் ஆண்டிற்கான அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான முழுவிவரங்களையும் இந்தப் பதிவில் காணலாம்.

முக்கிய விவரங்கள்

TCS வெளியிட்ட பணியின் பெயர்: Java Developer

பணியிடம்: Pan India

ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: ஆகஸ்ட் 05, 2022

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்களுக்கான வயது வரம்பு, தகுதி உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்த்து ஆன்லைனில் அனுப்ப வேண்டும்.

நிறுவனத்தின் பெயர்

TCS

பணியின் பெயர்

Java Developer

விண்ண்பபத்திற்கான கடைசி தேதி

ஆகஸ்ட் 05, 2022

பணியிடம்

Pan India

பணி நிலை

அறிவிப்பு வெளியானது

 

கல்வித்தகுதி (TCS Recruitment 2022 Qualification)

விண்ணப்பதாரர்கள், இளங்கலைப் பொறியியல் படிப்பை 15 ஆண்டுகள் முழு நேரக் கல்வியாகப் பயின்றிருக்க வேண்டும். மேலும், பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இளங்கலைப் பொறியியல் படிப்பை, 50% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

முன் அனுபவம் (TCS Recruitment 2022 Experience)

விண்ணப்பதாரர்கள் பணி சம்பந்தபட்ட துறையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரையிலான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணிக்குத் தேவையான திறன்கள் (TCS Recruitment 2022 Skills)

மேற்கூறிய பதவிக்கு விருப்பமுள்ள நபர்கள் Java/J2EE, Spring, Oracle, MVC, Junit, Devops Concepts, Java, CSS, Java Script, MS SQL Server, Batch, Jenkins, Jira, GitLab, Eclipse போன்றவற்றில் திறன் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும்.

TCS ஆட்சேர்ப்பு 2022 க்கு எப்படி விண்ணப்பிப்பது (How To Apply For TCS Recruitment 2022?)

மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள் கண்டிப்பாக மேலே கூறப்பட்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

  • முதலில் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அந்த “Dashboard”-ல் “Career” என்ற ஆப்ஷனைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு, மேலே கூறப்பட்ட பதவியின் பெயரைத் தேட வேண்டும்.
  • பின், அதனைக் க்ளிக் செய்து, “Apply” என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் உள்ளிட வேண்டும்.
  • இவ்வாறு TCS நிறுவனத்தில் அறிவிக்கப்பட்ட வேலை வாய்ப்பு அறிவிப்பை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

 

TCS-ன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

TCS நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

TCS Recruitment 2022 for Freshers | TCS Recruitment 2022 Apply Online | TCS Recruitment 2022 for Experienced | TCS Recruitment 2022 for MBA Freshers | TCS Recruitment 2022 Registration | TCS Recruitment 2022 Batch | TCS Recruitment 2022 Exam Date | TCS Recruitment 2022 Work From Home | TCS Recruitment 2022 for 2019 Batch | Latest TCS Recruitment 2022 | TCS Diploma Recruitment 2022 | TCS New Recruitment 2022 | TCS Latest Recruitment 2022 | TCS MBA Recruitment 2022 | TCS Digital Recruitment 2022 | TCS Job Recruitment 2022 | TCS Civil Engineer Recruitment 2022 | TCS Off Campus Recruitment 2022


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்