Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாதம் ரூ.80,000/- சம்பளத்தில் அரசு வேலை காத்துட்டு இருக்கு!

Priyanka Hochumin Updated:
மாதம் ரூ.80,000/- சம்பளத்தில் அரசு வேலை காத்துட்டு இருக்கு!Representative Image.

ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு -III (தகுதி-IIIA) பணிகளில் கீழ்க்காணும் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 14.10.2022 அன்று வரை இணைய வழி மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

பணியின் பெயர்

ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு - III

காலிப்பணியிடங்கள்

15

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

அக்டோபர் 14, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

பணி

காலிப்பணியிடங்கள்

கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர், கூட்டுறவுத்துறை

(குறியீட்டு எண் 1095)

தமிழ்நாடு கூட்டுறவு சார்நிலைப் பணி

14

பண்டக காப்பாளர், நிலை - II, தொழில் மற்றும் வர்த்தகத் துறை

(குறியீட்டு எண் 1098)

தமிழ்நாடு அமைச்சுப்பணி

1

மொத்தம்

 

15

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு - III

ரூ.20,600/- முதல் ரூ.75,900/-

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி அல்லது ஏதேனும் கல்லூரியில் இடைநிலைக் கல்வி அல்லது மற்ற தகுதிவாய்ந்த அதிகாரம் கட்டாயம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 14, 2022 ஆம் நாளின் படி, கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

கூட்டுறவுத்துறை

37 வயது வரை

தொழில் மற்றும் வர்த்தகத்துறை

வயது வரம்பு இல்லை

 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் பெரும் மதிப்பெண் மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களை சரி பார்த்து பின்னர் இட ஒதுக்கீடு செய்யப்படுவார்கள்.

பாடம்

மதிப்பெண்  

நேரம்

பகுதி - அ

கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு

(பத்தாம் வகுப்புத் தரம்)

150

 

 

 

 

3 மணி நேரம்

பகுதி - ஆ

பொது அறிவு (மேல் நிலை வகுப்புத் தரம்)

திறனறிவுத் தேர்வு (பத்தாம் வகுப்புத் தரம்)

150

 

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான விண்ணப்பம் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

 

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களா நீங்கள்?

உங்களுக்குத் தேவையான மெட்டீரியல்ஸ், விடைகளுடன் கூடிய வினாக்கள், Test Series போன்றவற்றை இலவசமாக பெற்று, அரசு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெறுங்கள்.

மெட்டீரியல், தேர்வு வினாக்கள், Test Series பெற https://www.pickmyexam.com/ என்ற தளத்தில் இணைந்து பெறுங்கள்.

மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கீழ்க்கண்ட சமூக வலைதளங்களில் இணைந்துப் பயன்பெறுங்கள்.

Instagram

Facebook

Whatsapp

Telegram

LinkedIn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்