Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அடுத்த வேலைவாய்ப்பு..! மாதம் 75,000 க்கும் அதிகமான சம்பளத்தில்… உடனே விண்ணப்பியுங்க…

Gowthami Subramani September 15, 2022 & 14:00 [IST]
டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அடுத்த வேலைவாய்ப்பு..! மாதம் 75,000 க்கும் அதிகமான சம்பளத்தில்… உடனே விண்ணப்பியுங்க…Representative Image.

தமிழக அரசின் கீழ் இயங்கி வரும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு விவரங்கள், ஊதியத் தொகை மற்றும் அதன் சில விவரங்கள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

பணியின் பெயர்

Statistical Compiler, Computer, Assistant Statistical Investigator

காலிப்பணியிடங்கள்

217

அறிவிப்பு வெளியான நாள்

செப்டம்பர் 15, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

அக்டோபர் 14, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Assistant Statistical Investigator

211

Computer

5

Statistical Compiler

1

மொத்தம்

217

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Assistant Statistical Investigator

ரூ.20,600 முதல் ரூ.75,900 வரை (Level - 10)

Computer

ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை (Level - 8)

Statistical Compiler

ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை (Level - 8)

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், மேற்கூறிய பதவிகளுக்கு ஏதாவதொரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி பற்றி விரிவானத் தகவல்களைப் பெற அறிவிப்பைப் பார்க்கவும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

வயது வரம்பு

Statistical Compiler, Computer, Assistant Statistical Investigator

அதிகபட்ச வயது வரம்பு – 32 ஆண்டுகள்

 

தேர்வு செய்யப்படும் முறை

இதில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள், எழுத்துத் தேர்வு முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

  • முதலில் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • பின், அதில் மேலே கூறப்பட்ட பதவிகளுக்கான அறிவிப்பைப் பார்க்கவும்.
  • அதில் குறிப்பிட்டுள்ள முழு விவரங்களையும் படிக்க வேண்டும்.
  • பின்னர், அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்து விண்ணபப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • பிறகு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்ப வேண்டும்.
  • அந்தப் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • பின், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் உங்களைத் தொடர்பு கொள்வதற்கு, சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை விண்ணப்பத்தில் குறிப்பிடுவது அவசியம் ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை குறித்த மேலும் சில தகவல்களைப் பெற அறிவிப்பைப் பார்க்கவும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்