Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இன்றே கடைசி நாள்… உள்ளூரிலேயே ரூ.35,000 வரை சம்பளத்தில் அரசு வேலை…! உடனே விண்ணப்பியுங்க…

Gowthami Subramani November 07, 2022 & 11:00 [IST]
இன்றே கடைசி நாள்… உள்ளூரிலேயே ரூ.35,000 வரை சம்பளத்தில் அரசு வேலை…! உடனே விண்ணப்பியுங்க…Representative Image.

தமிழகத்தில் கிராம உதவியாளர் பணிக் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, இந்த பணிக்குத் தேவையான கல்வித்தகுதி, ஊதியத் தொகை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட பல்வேறு விவரங்களைப் பற்றி காண்போம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள், இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தமிழ்நாடு வருவாய்த்துறை

பணியின் பெயர்

கிராம உதவியாளர்

காலிப்பணியிடங்கள்

2748

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

அக்டோபர் 10, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

நவம்பர் 07, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆஃப்லைன்

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

கிராம உதவியாளர்

ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை

 

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை உள்ளிட்ட விவரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கைக் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழக அரசு வெளியிட்ட சூப்பரான வேலைவாய்ப்பு.. உங்களுக்கான அரசு வேலை ரெடி..!

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்