Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Free Scooty for College Students: கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி…! எப்படி பெறுவது..? யார் யாரெல்லாம் பெறலாம்… முழு விவரங்கள் இங்கே….!

Gowthami Subramani June 13, 2022 & 16:45 [IST]
Free Scooty for College Students: கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி…! எப்படி பெறுவது..? யார் யாரெல்லாம் பெறலாம்… முழு விவரங்கள் இங்கே….!Representative Image.

Free Scooty for College Students: கல்லூரி மாணவிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டி வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

நலத்திட்டப் பணிகள்

மத்திய மற்றும் மாநில அரசு, பொதுமக்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளைச் செய்து வருகிறது. மேலும், கல்லூரி மற்றும் பள்ளி பயிலும் மாணவர்கள், விவசாயிகள் எனத் தொடர்ந்து அனைவருக்கும் பல்வேறு நலத்திட்ட பணிகளைச் செய்து வருகிறது. இதில், குறிப்பாகப் பெண்களுக்கு ஏராளமான சேவைகளைச் செய்து வருகிறது. அதன் படி, தற்போது கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது (Free Scooty for College Students).

பெண்களுக்கான திட்டம்

பெண்களுக்கு உதவும் வகையில், சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், அனைத்துத் துறைகளிலுமே ஆண்களுக்கு ஈடாக பெண்களுக்கு சம மதிப்பு கொடுத்து அவர்கள் வெற்றி பெறுவதற்கான வழிவகையை அடைகின்றனர். மேலும், இன்னும் சில துறைகளில் பெண்கள் ஒரு முன்னுதாரணமாக விளங்குகின்றனர் (Government Schemes for Ladies).

ராணி லட்சுமிபாய் திட்டம்

பெண்களையும், பெண் குழந்தைகளையும் ஊக்குவிக்கும் வகையில், மத்திய மாநில அரசுகள் சிறந்த பயன்களை அளித்து வருகின்றன. அந்த வகையில், இவை அனைத்துமே பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரும் உதவியாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக இலவசமாக வழங்குவதால், ஏழைப் பெண்கள் பெரும்பலன்களைப் பெறுகின்றனர் (Government Super Schemes for Students). அந்த வகையில் உருவான ஒரு திட்டம் தான், பெண்களுக்கான ஸ்கூட்டி வழங்கும் திட்டம். இத்திட்டம் உத்திரப் பிரதேச மாநில அரசின் ராணி லட்சுமிபாய் திட்டத்தின் கீழ் உள்ளதாகும்.

பெண்களுக்கான இலவச ஸ்கூட்டி

ராணி லட்சுமிபாய் யோஜனா திட்டத்தின் படி, திறமையுள்ள பெண்களுக்கு இலவசமாக ஸ்கூட்டி வழங்கப்பட உள்ளது. தேர்தல் சமயத்தில், தற்போதைய பிரதமராக விளங்கும் பா.ஜ.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இதற்கான உறுதிமொழி வழங்கப்பட்டு இருந்தது (Best Government Schemes for Students in Tamil).

இந்த ராணி லட்சுமிபாய் யோஜனா திட்டத்தின் கீழ் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்பு பயிலும் திறமை உள்ள மாணவிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டி வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் பெண்களின் தன்னிறைவுக்கான நோக்கத்தில் தொடங்கப்பட்டதாகும் (Government Schemes for College Students).

இலவச ஸ்கூட்டி பெறுவதற்கான தகுதி

அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தவிர, தனியார் பல்கலைக் கழக மாணவிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். மேலும், பெண் குழந்தைகளுக்குப் போற்றும் வகையில் அமையும் இத்திட்டம் விரைவில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் குறிப்பிட்டுள்ள தகுதியை நிரப்பும் மாணவிகள், யோகி ஆதித்யநாத் அரசிடமிருந்து ஒப்புதல் கிடைத்த பின், அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம் (Free Scooty Schemes for Students).

வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும்

இந்த அற்புத திட்டத்தின் கீழ், தகுதி பெற்று இலவச ஸ்கூட்டிகளைப் பெறக் கூடிய அனைத்து மாணவிகளுக்கும் ஸ்கூட்டி வாங்குவதற்கான நிதியுதவியை அரசு அளிக்கப்பட உள்ளது. மேலும், இந்த நிதியுதவி அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். பெண்கள் கல்லூரிக்குச் செல்வதைச் சுலபமக்கும் வகையில், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது (Free Scooty Schemes 2022).

ஸ்கூட்டி பெறுவதற்கான முக்கிய நிபந்தனைகள் (Free Scooty Scheme Tamilnadu)

அரசு வழங்கும் இலவச ஸ்கூட்டி திட்டதில் பங்கேற நினைப்பவர்கள் கீழ்க்கன்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

  • ஸ்கூட்டி பெறும் நபர்கள் கண்டிப்பாக பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் படிக்க் வேண்டும் (How to Buy Scooty for Free in Tamil).
  • வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைப்பது அவசியம்.
  • ஸ்கூட்டி பெறுபவர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும்.
  • இந்தத் திட்டத்தின் மூலம் இயங்கக் கூடிய விண்ணப்பங்கள், ஆன்லைனில் மட்டுமே செல்லுபடியாகும் (How to Apply for Free Scooty Yojana).
  • குறிப்பாக, இந்தத் திட்டத்தில் மாணவிகள் மட்டுமே பலன்களைப் பெற முடியும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்