Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பைக் மீது லாரி பயங்கர மோதல்..! சக்கரத்தில் சிக்கிய இளைஞர்.. திக்.. திக்.. காட்சிகள்! 

KANIMOZHI Updated:
பைக் மீது லாரி பயங்கர மோதல்..! சக்கரத்தில் சிக்கிய இளைஞர்.. திக்.. திக்.. காட்சிகள்! Representative Image.

விபத்து சம்பந்தமான வீடியோக்கள் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வெளியாகி நம்மை மிரள வைப்பது உண்டு. அப்படிப்பட்ட கோர விபத்தில் இருந்து கணப்பொழுதில் உயிர் தப்பிய நபரின் வீடியோ வைரலாகி வருகிறது. 

கோவை காளப்பட்டி அருகே கடந்த 28 ம் தேதி இரு சக்கர வாகனம் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் மயிரிழையில் காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ.... 

கோவை காளப்பட்டி அருகே
கடந்த 28 ம் தேதி
இரு சக்கர வாகனம் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் மயிரிழையில் காயங்களுடன் உயிர் தப்பினார்.இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.@News18TamilNadu pic.twitter.com/sHIHoOf5hm

— Gurusamy (@gurusamymathi) December 30, 2022

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்