Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Save Soil Challenge : கோவைவாசிகளே அலெர்ட்.. மண்ணைக் காக்க.. மாரத்தானில் ஓடுங்கள்!!

Sekar June 03, 2022 & 15:56 [IST]
Save Soil Challenge : கோவைவாசிகளே அலெர்ட்.. மண்ணைக் காக்க.. மாரத்தானில் ஓடுங்கள்!!Representative Image.

Save Soil Challenge : உலக மண் அழிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மண் சேமி (Save Soil) இயக்கத்தின் தன்னார்வலர்கள் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவையில் மாரத்தான் ஓட்டத்தை நடத்த உள்ளனர்.

5 கி.மீ. மாரத்தான் ஓட்டமான இதில் ஏழு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்துகொள்ளலாம். கோவை வ.உ.சி பூங்கா அருகில் உள்ள ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி மையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு தொடங்கி அதே இடத்தில் முடியும். 

அதே சமயம் மாறத்தானில் ஓட முடியாதவர்கள் வாக்கத்தானில் பங்கேற்கலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஆன்லைனில் சான்றிதழ் வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் 97904 70804 என்ற எண்ணில் முன் பதிவு செய்து கொள்ளலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்