Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அஜித்குமார் மகளா இது? அடுத்த படத்துல ஹீரோயினாவே நடிக்கலாமே!

UDHAYA KUMAR May 27, 2022 & 16:32 [IST]
அஜித்குமார் மகளா இது? அடுத்த படத்துல ஹீரோயினாவே நடிக்கலாமே!Representative Image.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய அஜித்குமார் தற்போது வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். தீபாவளி விருந்தாக இந்த படம் வெளியாகும் என தெரிகிறது. மேலும் அஜித் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 

நடிகர் அஜித், அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஸ்காImage ஆகியோருடன் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி எடுத்துக் கொண்ட புகைப்படம்தான் அது. அதில் நரைத்த முடியுடன் இயல்பாக நின்று புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார் அஜித். உடன் அவரது மகள் இருப்பதை அறிந்ததும் ரசிகர்கள் குதூகலமாகிவிட்டனர். நம்ம தலயோட மகளா இது என பெருமைபடுகின்றனர். அவர் அழகாக இருக்கிறார் என்றும் கதாநாயகியாக நடிக்கும் திறமையும் கண்டிப்பாக இருக்கும் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்