Sat ,May 18, 2024

சென்செக்ஸ் 74,149.79
232.76sensex(0.31%)
நிஃப்டி22,497.90
31.80sensex(0.14%)
USD
81.57
Exclusive

ஹனிரோஸின் கிளாமர் ஃபோட்டோ.. எக்குத்தப்பாய் வர்ணிக்கும் ரசிகர்கள்!

UDHAYA KUMAR Updated:
ஹனிரோஸின் கிளாமர் ஃபோட்டோ.. எக்குத்தப்பாய் வர்ணிக்கும் ரசிகர்கள்!Representative Image.

மலையாள நடிகைகள் எப்போதும் வளமும் அழகும் நிறைந்து காணப்படுவார்கள். தேங்காயும் தேங்காய் எண்ணையும் கிழங்கும், மழையும் அதற்கு காரணமாக பல படங்களில் கூறப்பட்டாலும் அவர்கள் இயற்கையாவே அழகானவர்கள்தான் போல. யாரைப் பார்த்து இப்படி முடிவு செய்வீர்களோ இல்லையோ ஹனிரோஸைப் பார்த்தவுடன் உங்களுக்கு அப்படித்தான் தோன்றும். அழகிகளுக்கெல்லாம் அழகி என சமூக வலைத்தளங்களிலேயே பட்டம் சூட்டு விழா நடைபெற்று அவரது புகைப்படங்களை லைக்கிட்டு தள்ளுகின்றனர் ரசிகர்கள். 

சமீபத்தில் நடித்த தெலுங்கு படம் ஒன்றில் அம்மணி காட்டாத கவர்ச்சி இல்லை. அப்படி காட்டி நடித்து ரசிகர்களின் மனதை கிள்ளிவிட்டார் என்கிறார்கள். 

ஹனிரோஸின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

ஹனிரோஸின் கிளாமர் ஃபோட்டோ.. எக்குத்தப்பாய் வர்ணிக்கும் ரசிகர்கள்!Representative Image

அழகே ஹனி ரோஸ்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்