Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

வயசு 41.. ஆனா என்ன கவர்ச்சியில் குதூகலிக்கும் கமல் பட நடிகை!

UDHAYA KUMAR Updated:
வயசு 41.. ஆனா என்ன கவர்ச்சியில் குதூகலிக்கும் கமல் பட நடிகை!Representative Image.

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து நடிகையானவர்களில் அபிராமியும் ஒருவர். இவர் கமல்ஹாசன் ஜோடியாக விருமாண்டி படத்தில் நடித்து புகழ் பெற்றார், பிரபு உள்ளிட்ட மற்ற நடிகர்களுடனும் படங்களில் ஜோடியாக நடித்திருக்கும் அபிராமி சமீப நாட்களில் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வருகிறார். 

கேரளத்தில் 1983ம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் திவ்யா.  அமெரிக்காவில் பணிக்கு சென்று பின் சினிமாவுக்காக இந்தியா திரும்பி வந்தார் அபிராமி. அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய கதாபுருசன் படத்தில் நடிகையாக அறிமுகமானார் அபிராமி. 

ஏசியாநெட்டில் கல்லூரி காலத்தில் தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார். கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான விஸ்வரூபம் படத்தில் பூஜாகுமாருக்கு வாய்ஸ்ஓவர் கொடுத்தது அபிராமிதான். 

இவருக்கு 41 வயது ஆனாலும் இன்னும் இவரது கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களைச் சுற்றி வருகின்றன. இன்னமும் இளமையாக இவர் இருப்பதற்கு காரணம் இவர் கேரள வரவு என்பதுதான் என்கிறார்கள். இத்தனை வயதிலும் அழகாக மின்னும் சருமம் கொண்ட கேரளத்து தேவதையாக காட்சியளிக்கிறார் அபிராமி. 

வயசு 41.. ஆனா என்ன கவர்ச்சியில் குதூகலிக்கும் கமல் பட நடிகை!Representative Image

இளமை ததும்பும் அபிராமி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்