Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

அமுதாவும் அன்னலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Zee Tamil TV Amudavum Annalakshmi Serial

Priyanka Hochumin Updated:
அமுதாவும் அன்னலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Zee Tamil TV Amudavum Annalakshmi SerialRepresentative Image.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், பொதுமக்களுக்கு ஆர்வம் தரும் வகையில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. நாள்தோறும் புதிய கதைகளுடன் ஒளிபரப்பாகும் சீரியல்கள், மக்களுக்கு ஆர்வத்தைத் தூன்டும் வகையில் அமைகிறது. அந்த வகையில், தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றானது அமுதாவும் அன்னலட்சுமி மெகாத் தொடர். இந்தப் பதிவில் அமுதாவும் அன்னலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகும் நாள், ஒளிபரப்பு நேரம், இன்றைய எபிசோட் மற்றும் புரோமோ உள்ளிட்ட விவரங்களைக் காணலாம்.

அமுதாவும் அன்னலட்சுமி சீரியல் நடிகை, நடிகர்கள்:

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

கண்மணி மனோகரன்

அமுதா

ராஜஸ்ரீ

அன்னலட்சுமி

அருண் பத்மநாபன்

செந்தில்

ராஜ் கபூர்

மாணிக்கம்

ரவிபிரகாஷ்

சிதம்பரம்

சியமந்தா கிரண்

பரமேஸ்வரி

சல்மா அருண்

நாகலட்சுமி

ஆனந்த கிருஷ்ணன்

இளங்கோ

சத்யராஜா

வடிவேல்

அக்ஷரா

புவனா

அமுதாவும் அன்னலட்சுமி சீரியல் முழு விவரம்:

சீரியல் பெயர்

அமுதாவும் அன்னலட்சுமி

சேனல்

ஜீ தமிழ் டி.வி

ரிலீஸ் தேதி

04 ஜூலை 2022

ஒளிப்பரப்பு நேரம்

07.00 PM - 07.30 PM [22 நிமிடங்கள்]

ஒளிப்பரப்பாகும் நாள்

திங்கள் முதல் சனி வரை

எழுத்தாளர்

மித்ரா அழகுவேல்

இயக்குநர்

எஸ்.ஜீவராஜன்

தயாரிப்பாளர்

அன்வர்

அன்சார்

தயாரிப்பு நிறுவனம்

அப்துல்லா புரொடக்ஷன்ஸ்

ஓடிடி தளம்

Zee5

 

அமுதாவும் அன்னலட்சுமி சீரியலின் கதை..

படிப்பே ஏறாத அமுதா ஒரு ஆசிரியரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள். ஏனெனில் அவர் அமுதாவை படிக்க வைத்து அவளின் கனவை நிறைவேற்றுவார் என்று நம்புகிறாள். அப்போது தான் ஆசிரியர் என்று ஏமாற்றிக்கொண்டிருக்கும் செந்திலை சந்திக்கிறாள். காலத்தின் கட்டாயத்தால் இருவரும் பல போராட்டங்களுக்கு பின்னர் திருமணம் செய்து கொள்கின்றனர். அதற்கு பின்னர் செந்தில் பற்றிய உண்மையை தெரிந்துகொண்ட அமுதா அவரை விட்டு பிரிந்து செல்ல முயல்கிறாள். ஆனால் தன்னுடைய மகனை மன்னித்து தங்களின் குடும்ப பிரச்சனைகளை சமுதாவிடம் எடுத்துக்கூறி மன்னிப்பு கேட்கிறார் அன்னலட்சுமி. அவரின் பேச்சை கேட்டு அமுதா அவர்களுக்கு உதவுவாரா என்பதை பற்றி தான் கதைக்களம் நகர்கிறது.

அமுதாவும் அன்னலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்

அமுதாவும் அன்னலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.

அமுதாவும் அன்னலட்சுமி சீரியல் ப்ரோமோ

டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னதாக, ஜீ தமிழ் டி.வி வெளியிடும் அமுதாவும் அன்னலட்சுமி சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்