Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மீனா சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Sun Tv Meena Serial

Nandhinipriya Ganeshan Updated:
மீனா சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Sun Tv Meena SerialRepresentative Image.

மீனா சீரியல்: சன் டிவியில் கடந்த ஜூலை 24, 2023 அன்றிலிருந்து திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 12.00 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் 'ஆனந்தராகம்' சீரியலில் கதாநாயகியான இந்து சௌத்ரி மற்றும் 'சுந்தரி' புகழ் நடிகர் ஜெய் ஸ்ரீனிவாச குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், பிரபல நடிகையான சோனியா வெங்கட் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது மீனா சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம்.

 

மீனா சீரியல் நடிகை, நடிகர்கள்:

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

ஜெய் ஸ்ரீனிவாச குமார் ராமர்

இந்து சவுத்ரி

மீனா

சோனியா வெங்கட்

-


மீனா சீரியல் முழு விவரம்:

சீரியல் பெயர்

மீனா

சேனல்

சன் டிவி

ரிலீஸ் தேதி

 24 ஜூலை 2023

ஒளிப்பரப்பு நேரம்

12.00 PM - 12.30 PM [20-25 நிமிடங்கள்]

ஒளிப்பரப்பாகும் நாள்

திங்கள் முதல் சனி வரை

இயக்குநர்

விரைவில் அப்டேட் செய்யப்படும்

தயாரிப்பாளர்

விரைவில் அப்டேட் செய்யப்படும்

எழுத்து

விரைவில் அப்டேட் செய்யப்படும்

திரைக்கதை

விரைவில் அப்டேட் செய்யப்படும்

ஒளிப்பதிவு 

விரைவில் அப்டேட் செய்யப்படும்

இசையமைப்பாளர்

விரைவில் அப்டேட் செய்யப்படும்

தயாரிப்பு நிறுவனம்

சத்ய ஜோதி பிலிம்ஸ்

ஓடிடி தளம்

Sun Nxt

 

மீனா சீரியலின் கதை..

நெருங்கிய நண்பர்களான, சிதம்பரம் & சத்தியமூர்த்தி இருவரும் 25 வயதில் இருந்து பகையாளியாக ஒரே ஊரில் வாழ்ந்து வருகின்றனர். கதையின் கதாநாயகியான மீனா கிராமப் பள்ளி ஆசிரியையாக அடியெடுத்து வைத்து, அங்குள்ள மக்களின் நல்வாழ்வுக்காக அந்த இரண்டு குடும்பத்தையும் மீண்டும் ஒன்றிணைப்பதாக சபதம் எடுக்கிறாள். அதற்காக அவள் என்னென்ன போராட்டங்களை சந்திக்கப்போகிறாள் என்பதே கதைக்களம். கதையின் மற்றொரு கதாநாயகியான சோனியா வெங்கட் இந்த பிரச்சனைகளுக்கு இடையில் தனது இரண்டு மகள்களை எப்படி வளர்க்க போகிறார் என்பது கதையின் மற்றொரு விறுவிறுப்பான பகுதியாக இருக்கும்.

மீனா சீரியல் இன்றைய எபிசோட்

மீனா சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.

மீனா சீரியல் ப்ரோமோ

டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னபாக, சன் டிவி வெளியிடும் மீனா சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்