Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

மாரி சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Zee Tamil TV Maari Serial

Priyanka Hochumin Updated:
மாரி சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Zee Tamil TV Maari SerialRepresentative Image.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், பொதுமக்களுக்கு ஆர்வம் தரும் வகையில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. நாள்தோறும் புதிய கதைகளுடன் ஒளிபரப்பாகும் சீரியல்கள், மக்களுக்கு ஆர்வத்தைத் தூன்டும் வகையில் அமைகிறது. அந்த வகையில், தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றானது மாரி மெகாத் தொடர். இந்தப் பதிவில் மாரி சீரியல் ஒளிபரப்பாகும் நாள், ஒளிபரப்பு நேரம், இன்றைய எபிசோட் மற்றும் புரோமோ உள்ளிட்ட விவரங்களைக் காணலாம்.

மாரி சீரியல் நடிகை, நடிகர்கள்:

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

ஆஷிகா படுகோன்

மாரி

ஆதர்ஷ்

சூரியா

சாய்ராபானு

ஸ்ரீஜா

சோனா ஹைடன்

தாரா

சிவ

ஜெகதீஷ்

அபிதா

தெய்வானை

மீராகிருஷ்ணன்

தேவி

முகேஷ் கண்ண

அரவிந்த்

மாரி சீரியல் முழு விவரம்:

சீரியல் பெயர்

மாரி

சேனல்

ஜீ தமிழ் டி.வி

ரிலீஸ் தேதி

04 ஜூலை 2022

ஒளிப்பரப்பு நேரம்

08.00 PM - 08.30 PM [24 நிமிடங்கள்]

ஒளிப்பரப்பாகும் நாள்

திங்கள் முதல் சனி வரை

இயக்குநர்

சிவசேகர்

தயாரிப்பாளர்

கார்த்திகை செல்வி

தயாரிப்பு நிறுவனம்

சபையர் ப்ளூ புரொடக்ஷன்ஸ்

ஓடிடி தளம்

Zee5

 

மாரி சீரியலின் கதை..

பிறக்கும் போதே எதிர்காலத்தை தெரிந்து கொள்ளும் திறனுடன் பிறந்தவள் தான் மாரி. ஆனால் மாரியை அவளின் குடும்பத்தினரே நம்பாமல் ஒதுக்கி வைக்கின்றனர். விதியின் சூழ்ச்சியால் பெரிய பணக்கார வீட்டு பையன் சூரியாவை திருமணம் செய்து கொள்கிறாள். ஆனால் சூரியா அந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். திடீரென்று ஒரு நாள் தன்னுடைய கணவன் சூர்யாவிற்கு அவரின் குடும்பத்தினரால் ஆபத்து நேரப்போவதை தெரிந்து கொள்கிறாள். அவனை காப்பாற்ற வரும் மாரியை சூர்யாவின் குடும்பத்தினர் கொடுமைப் படுத்துகின்றனர். அவற்றை எல்லாம் தாண்டி மாரி தன்னுடைய மாங்கல்யத்தை காப்பற்ற என்னென்ன கஷ்டங்களை கடந்து வருகிறாள் என்பது தான் கதைக்களம்.  

மாரி சீரியல் இன்றைய எபிசோட்

மாரி சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.

மாரி சீரியல் ப்ரோமோ

டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னதாக, ஜீ தமிழ் டி.வி வெளியிடும் மாரி சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்