Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Zee Tamil TV Meenatchi Ponnunga Serial

Priyanka Hochumin Updated:
மீனாட்சி பொண்ணுங்க சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Zee Tamil TV Meenatchi Ponnunga SerialRepresentative Image.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், பொதுமக்களுக்கு ஆர்வம் தரும் வகையில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. நாள்தோறும் புதிய கதைகளுடன் ஒளிபரப்பாகும் சீரியல்கள், மக்களுக்கு ஆர்வத்தைத் தூன்டும் வகையில் அமைகிறது. அந்த வகையில், தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றானது மீனாட்சி பொண்ணுங்க மெகாத் தொடர். இந்தப் பதிவில் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் ஒளிபரப்பாகும் நாள், ஒளிபரப்பு நேரம், இன்றைய எபிசோட் மற்றும் புரோமோ உள்ளிட்ட விவரங்களைக் காணலாம்.

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் நடிகை, நடிகர்கள்:

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

சௌந்தர்யா ரெட்டி

சக்தி

ஸ்ரீரஞ்சினி

மீனாட்சி

ஆர்யன்

வெற்றி

காயத்ரி யுவராஜ்

யமுனா

பிராணிகா தக்ஷு

துர்கா

சசிலயா

ரங்கநாயகி

ஆனந்தமௌலி

சிங்கராஜா

சுபத்திர

புஷ்பா

பிரபாகரன்

நீதிமணி

சுகன்யா

சரண்யா

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் முழு விவரம்:

சீரியல் பெயர்

மீனாட்சி பொண்ணுங்க

சேனல்

ஜீ தமிழ் டி.வி

ரிலீஸ் தேதி

01 ஆகஸ்ட் 2022

ஒளிப்பரப்பு நேரம்

09.30 PM – 10.00 PM [22 நிமிடங்கள்]

ஒளிப்பரப்பாகும் நாள்

திங்கள் முதல் சனி வரை

எழுத்தாளர்

ஹரன் பிரசன்னா

இயக்குநர்

ராம்குமார் தாஸ் (ஜூன் 2023-தற்போது)

தயாரிப்பாளர்

பால சுந்தரம்

தினேஷ் (இணை தயாரிப்பாளர்)

தயாரிப்பு நிறுவனம்

இன்சைடுஸ் மீடியா

ஓடிடி தளம்

Zee5

 

மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் கதை..

தொடர்ந்து மூன்றும் பெண் குழந்தையாக பிறந்ததால் மீனாட்சியின் கணவன் புஷ்பா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார். யாருடைய தயவும் இன்றி தன்னுடைய பிள்ளைகள் யமுனா, ஷக்தி, துர்கா உதவியுடன் 'மீனாட்சி உணவகத்தை' நடத்தி வருகிறாள் மீனாட்சி. இவர்களுள் சக்தி தனது தந்தைக்கு தண்டனை வழங்க ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் படிக்கிறாள். இவர்கள் மேற்கொள்ளும் சிக்கல்களை நோக்கி நகர்கிறது கதைக்களம்.

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் இன்றைய எபிசோட்

மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் ப்ரோமோ

டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னதாக, ஜீ தமிழ் டி.வி வெளியிடும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்