Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

செல்லம்மா சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம்.. வைரலாகும் புகைப்படம்!

Nandhinipriya Ganeshan Updated:
செல்லம்மா சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம்.. வைரலாகும் புகைப்படம்!Representative Image.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் செல்லம்மா சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் கதாநாயகி செல்லம்மா கேரக்டரில் நடிகை அன்ஷிதா நடித்து வருகிறார். இவரும் இந்த சீரியலில் நடிக்கும் அர்னவும் காதலிப்பதாக நிறைய கிசுகிசு பேசப்பட்டது. சீரியல் பெரியளவில் ரீச் இல்லை என்றாலும் கூட அன்ஷிதாவுக்கு தனியொரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. 

செல்லம்மா சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம்.. வைரலாகும் புகைப்படம்!Representative Image

இந்த நிலையில், அன்ஷிதா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். ஆனால், அந்த புகைப்படம் செல்லம்மா சீரியலுக்காக எடுக்கப்பட்ட ஒன்று. செல்லம்மா மற்றும் மலரை கடத்தி வைத்திருக்கும் மாணிக்கம் வேண்டாம் என உதறிய தனது மனைவிக்கும் மீண்டும் தாலி கட்டுகிறார். அந்த காட்சிகளின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது. நிஜத்தில் அன்ஷிதா இன்னும் சிங்கிளாக தான் இருக்கிறார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்