Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஆர்ஜிவி! நடிகையின் காலை நக்கி.... உவ்வேக்..!

UDHAYA KUMAR Updated:
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஆர்ஜிவி! நடிகையின் காலை நக்கி.... உவ்வேக்..!Representative Image.

நடிகையின் செருப்பை கழற்றிவிட்டு அவரது காலை முத்தமிட்டு, விரல்களை வாயில் வைத்து... இதற்கு மேல் விவரிக்க முடியவில்லை அந்த கண்றாவியான காட்சியை... இதை அவர் கண்கொள்ளா காட்சி என்று வேறு சொல்வாரா என கொதித்து எழுந்துள்ளனர் இணைய வாசிகள். மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் சர்ச்சை இயக்குநர். 

இந்திய சினிமாவின் சர்ச்சைக்கு பெயர் போன நபர்கள் பட்டியலை எடுத்தால் எல்லா வருடமும் இவர்தான் டாப்பாக இருப்பார். அப்படி பல வரலாறுகள் இவருக்கு இருக்கின்றன. ராம் கோபால் வர்மா. உங்களுக்கு புரியும்படி சொல்வதென்றால், சூர்யா நடித்த ரத்தசரித்திரம் படத்தை இயக்கியவர் இவர். 

கடந்த டிசம்பர் 6ம் தேதி அன்று ராம் கோபால் வர்மா அவரது டிவிட்டர் கணக்கில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பரப்பை ஏற்படுத்தினார்.

சில நிமிடங்களில் இன்னொரு புகைப்படத்தையும் வெளியிட்டார். 

 அந்த புகைப்படங்கள் இதோ.. 

நடிகைக்கு மசாஜ்

Ram Gopal Varma's VIRAL video of kissing and licking actress Ashu Reddy's  feet irks netizens, trolls attack RGV, call it 'Disgusted' | Hindi Movie  News - Bollywood - Times of India

இந்த புகைப்படத்தில் இருப்பது நடிகை ஆஷூ ரெட்டி. இவரது கால்களை பிடித்து முத்தமிட்டு, பாதங்களைத் தடவி, வாயில் இட்டு... இதை வீடியோவாகவும் வெளியிட்டார் ஆர்ஜிவி. 

தனது யூடியூப் சேனலில் இந்த வீடியோவை டேஞ்சரஸ் எனும் பெயரில் இன்டர்வியூ எடுத்து வெளியிட்டுள்ளார். 

டேஞ்சரஸ் பட நேர்காணலின் போது இந்த புகைப்படங்களும் வீடியோவும் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நடிகை ஆஷூ ரெட்டி ஷோபாவில் அமர்ந்திருக்கிறார். அவரது காலுக்கு கீழே தரையில் அமர்ந்திருக்கிறார் ராம் கோபால் வர்மா.  ஆஷுவிடம் கேள்விகள் சிலவற்றைக் கேட்கிறார் ஆர்ஜிவி. பின் அவரது அனுமதியோடு ஆஷுவின் காலணிகளைக் கழற்றிவிட்டு காலில் முத்தமிடுகிறார். 

அந்த பெண்ணின் கால் விரல்களையும் வாயால் சுவைக்கிறார். இப்படி ஒரு அறுவறுப்பான வீடியோவை வெளியிட என்ன காரணம்.. வேறு என்ன விளம்பரம்தான். இப்படி கேவலமான விளம்பரத்தை அவரால் மட்டுமே செய்யமுடியும் என நெட்டிசன்கள் கோபமாக பதிவு செய்து வருகின்றனர். 

ராம்கோபால் வர்மா இயக்கிய டேஞ்சரஸ் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இதில் அப்சரா ராணி, நைனா கங்குலி லெஸ்பியன்களாக நடித்துள்ளனர். 

நடிகையின் செருப்பை கழற்றிவிட்டு அவரது காலை முத்தமிட்டு, விரல்களை வாயில் வைத்து... இதற்கு மேல் விவரிக்க முடியவில்லை அந்த கண்றாவியான காட்சியை... இதை அவர் கண்கொள்ளா காட்சி என்று வேறு சொல்வாரா என கொதித்து எழுந்துள்ளனர் இணைய வாசிகள். மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் சர்ச்சை இயக்குநர். 

இந்திய சினிமாவின் சர்ச்சைக்கு பெயர் போன நபர்கள் பட்டியலை எடுத்தால் எல்லா வருடமும் இவர்தான் டாப்பாக இருப்பார். அப்படி பல வரலாறுகள் இவருக்கு இருக்கின்றன. ராம் கோபால் வர்மா. உங்களுக்கு புரியும்படி சொல்வதென்றால், சூர்யா நடித்த ரத்தசரித்திரம் படத்தை இயக்கியவர் இவர். 

கடந்த டிசம்பர் 6ம் தேதி அன்று ராம் கோபால் வர்மா அவரது டிவிட்டர் கணக்கில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பரப்பை ஏற்படுத்தினார்.

சில நிமிடங்களில் இன்னொரு புகைப்படத்தையும் வெளியிட்டார். 

 அந்த புகைப்படங்கள் இதோ.. 

இந்த புகைப்படத்தில் இருப்பது நடிகை ஆஷூ ரெட்டி. இவரது கால்களை பிடித்து முத்தமிட்டு, பாதங்களைத் தடவி, வாயில் இட்டு... இதை வீடியோவாகவும் வெளியிட்டார் ஆர்ஜிவி. 

தனது யூடியூப் சேனலில் இந்த வீடியோவை டேஞ்சரஸ் எனும் பெயரில் இன்டர்வியூ எடுத்து வெளியிட்டுள்ளார். 

டேஞ்சரஸ் பட நேர்காணலின் போது இந்த புகைப்படங்களும் வீடியோவும் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நடிகை ஆஷூ ரெட்டி ஷோபாவில் அமர்ந்திருக்கிறார். அவரது காலுக்கு கீழே தரையில் அமர்ந்திருக்கிறார் ராம் கோபால் வர்மா.  ஆஷுவிடம் கேள்விகள் சிலவற்றைக் கேட்கிறார் ஆர்ஜிவி. பின் அவரது அனுமதியோடு ஆஷுவின் காலணிகளைக் கழற்றிவிட்டு காலில் முத்தமிடுகிறார். 

அந்த பெண்ணின் கால் விரல்களையும் வாயால் சுவைக்கிறார். இப்படி ஒரு அறுவறுப்பான வீடியோவை வெளியிட என்ன காரணம்.. வேறு என்ன விளம்பரம்தான். இப்படி கேவலமான விளம்பரத்தை அவரால் மட்டுமே செய்யமுடியும் என நெட்டிசன்கள் கோபமாக பதிவு செய்து வருகின்றனர். 

ராம்கோபால் வர்மா இயக்கிய டேஞ்சரஸ் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இதில் அப்சரா ராணி, நைனா கங்குலி லெஸ்பியன்களாக நடித்துள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்