Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,050.89
561.90sensex(0.78%)
நிஃப்டி22,136.70
140.85sensex(0.64%)
USD
81.57
Exclusive

நழுவுது பிடிங்க... மிரட்டும் நந்திதா ஸ்வேதா!

UDHAYA KUMAR Updated:
நழுவுது பிடிங்க... மிரட்டும் நந்திதா ஸ்வேதா!Representative Image.

பா ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படம் மூலம் தமிழில் அறிமுகமான நந்திதா, பின் விஜய் ஜோடியாக புலி படத்திலும் நடித்திருந்தார். 

இவரை அனைவரும் உற்று நோக்கச் செய்தது இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் தான். இந்த படத்தில் விஜய் சேதுபதி காதலிக்கும் பெண்ணாக அவரை பிடிக்காத கல்லூரி மாணவியாக வருவார் நந்திதா. இதனைத் தொடர்ந்து எஸ் ஜே சூர்யா ஜோடியாக செல்வராகவன் இயக்கத்தில் நடித்தார். இதுபோக வேறு சில படங்களில் நடித்தாலும் அவை பெயர் சொல்லும் அளவுக்கு இல்லை. 

இந்நிலையில் ரசிகர்களைக் கவரவும், தயாரிப்பாளர்களைத் தன் பக்கம் இழுக்கவும் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இதோ புகைப்படங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்