Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

துல்கர் சல்மான் பிறந்தநாள் பார்ட்டி... ! பிரியங்கா மோகன் புகைப்படங்கள்... கூட யார்லாம் இருக்கா பாருங்க...!

UDHAYAKUMAR July 31, 2022 & 10:23 [IST]
துல்கர் சல்மான் பிறந்தநாள் பார்ட்டி... ! பிரியங்கா மோகன் புகைப்படங்கள்... கூட யார்லாம் இருக்கா பாருங்க...!Representative Image.

துல்கர் சல்மான் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி சினிமா ரசிகர்களுக்கும் பரீட்சியமானவர்.  தமிழில் ஓகே கண்மணி உட்பட சில படங்களில் நடித்திருந்தாலும், அவரது நடிப்பில் வெளியான மலையாள படங்களுக்கு தமிழிலும் பெரிய வரவேற்பு உண்டு. கடைசியாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் துல்கர் சல்மான். இவருக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்திருந்தார். துல்கரின் நண்பனாக விஜய் டிவி புகழ் ரக்ஷன் நடித்திருந்தார். 

இந்நிலையில், துல்கரின் பிறந்த நாள் விழா கடந்த 28ம் தேதி நடைபெற்றது அதில் பிரியங்கா மோகன், ரக்ஷன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. 

PHOTOS: ரக்‌ஷனுக்கு வாழ்வு தான்.. பிரியங்கா மோகனுடன் என்னவொரு ஜோடி பொருத்தம்!

PHOTOS: ரக்‌ஷனுக்கு வாழ்வு தான்.. பிரியங்கா மோகனுடன் என்னவொரு ஜோடி பொருத்தம்!

PHOTOS: ரக்‌ஷனுக்கு வாழ்வு தான்.. பிரியங்கா மோகனுடன் என்னவொரு ஜோடி பொருத்தம்!

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்