Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கோயம்புத்தூர் PVR Brookefields Mall தியேட்டர் - டிக்கெட் விலை, முகவரி, ஆன்லைன் புக்கிங் | PVR Brookefields Mall Coimbatore Location

Priyanka Hochumin Updated:
கோயம்புத்தூர் PVR Brookefields Mall தியேட்டர் - டிக்கெட் விலை, முகவரி, ஆன்லைன் புக்கிங் | PVR Brookefields Mall Coimbatore LocationRepresentative Image.

பொழுதுபோக்கிற்கு சிறந்த விஷயமே திரைப்படம் பார்ப்பது தான். அதுவும் ஹை-கிளாஸ் சினிமா தியேட்டரில் படம் பார்த்தா எப்படி இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் அதிகப்படியான மக்கள் PVR Cinemas-ல் தங்களின் பொன்னான நேரத்தை செலவிடம் விரும்புகின்றனர். சரி அப்படி இந்த தியேட்டர்ல என்னெல்லாம் இருக்குன்னு பார்க்கலாம்.

தமிழகத்தில் மட்டும் PVR Cinemas மொத்தம் 136 திரைகளைக் கொண்டுள்ளது. அவற்றில் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என்று எல்லா மொழி திரைப்படங்களும் ஒளிபரப்பாகிறது. மேலும் ஆக்ஷன், ரொமான்ஸ், அனிமேஷன் உள்ளிட்ட அனைத்து ஜானர் படங்களையும் நம்மால் பார்த்து மகிழ முடியும். அது மட்டும் இன்றி PVR Cinemas, அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் திரையில் படத்தை பார்ப்பதோடு கதையின் ஒரு பகுதியாக நாம் மாறுவது போல உணர வைக்கிறது. இந்த திரையரங்கம் PVR DIRECTOR'S CUT, PVR PICTURES, PVR ICE, PVR IMAX, PVR 4DX, PLAYHOUSE, PVR GOLD, PVR LUXE, PVR P[XL], PVR ONYX, PVR NEST, V PRISTINE போன்று பல வித்தியாசமான திரைகளைக் கொண்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் நமக்கு வேற மாரியான அனுபவத்தை வழங்குகிறது.

ஆன்லைன் புக்கிங்

டெக்னாலஜி வளர்ச்சி காரணமாக தற்போது திரையரங்களில் நமக்கு பிடித்த சீட்டை ஆன்லைன் மூலமாகவே நம்மால் புக் செய்ய முடிகிறது. மற்ற திரையரங்கைக் காட்டிலும் விலை சற்று அதிகமாக இருந்தாலும், ஆன்லைன் புக்கிங் செய்வதன் மூலம் கிஃப்ட் கார்டு, ஆஃபர், கூப்பன் போன்றவற்றை பயன்படுத்தி டிக்கெட் விலையை குறைக்க முடியும்.

இந்த பதிவில் கோயம்புத்தூர் புரூக்ஃபீல்ட்ஸ் மால் பகுதியில் இருக்கும் PVR Cinemas தியேட்டரின் முகவரிவைத் தெரிந்துகொள்ளலாம்.

PVR Brookefields Mall Coimbatore Address

PVR சினிமாஸ்

4வது தளம்,

புரூக்ஃபீல்ட்ஸ் மால்,

கோயம்புத்தூர் – 641001

இந்த திரையரங்கில் படம் பார்க்க வேண்டும் என்றால் இந்த லிங்கை கிளிக் செய்து டிக்கெட் புக் செய்து கொள்ளுங்கள்.

Book Tickets

தமிழகத்தில் இருக்கும் PVR Cinemas தியேட்டர் பற்றிய விவரங்களைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

PVR cinemas


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்