Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

என்னாது சமந்தாவோட இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹேக் பண்ணிட்டாங்களா...?

Nandhinipriya Ganeshan July 05, 2022 & 16:45 [IST]
என்னாது சமந்தாவோட இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹேக் பண்ணிட்டாங்களா...?Representative Image.

வழக்கமாக சமந்தாவின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டில் அவரது ஃபோட்டோஷுட் அல்லது வேலை சம்பந்தமான புகைப்படங்கள், வீடியோக்கள் மட்டுமே பகிரப்படும். இதற்கிடையில், நேற்று இரவு சமந்தாவின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டில் பகிரப்பட்ட ஒரு புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வழக்கத்திற்கு மாறாக இருந்த அந்த பதிவு ரசிகர்களின் கவத்தை ஈர்த்தது. சமந்தாவின் ஃபாலோவர்ஸ்  ஒருவேளை அவரது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டதோ என்று சந்தேகப்பட்டனர். 

ஆனால், அந்த பதிவு பகிரப்பட்ட கொஞ்சநேரத்திலேயே சமந்தாவின் அக்கவுண்ட் மேலாளர் ஷேஷாங்கா பினேஷ் அகற்றிவிட்டார். இதற்கு காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது, அவருடைய அக்கவுண்ட்டில் போடப்பட்ட போஸ்ட் தொழில்நுட்ப கோளாரால் சமந்தாவின் அக்கவுண்ட்டில் மாறியதாகவும், இதனால் ஏற்பட்ட குழப்பத்திற்கு மன்னிக்க வேண்டும் என்றும் பதிவிட்டிருந்தார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்