Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தியாவில் 5ஜி சேவை தொடக்கம் :- அமைச்சர் தகவல்..!

Muthu Kumar August 25, 2022 & 19:00 [IST]
இந்தியாவில் 5ஜி சேவை தொடக்கம் :- அமைச்சர் தகவல்..!Representative Image.

இந்தியாவில் அக்டோபர் 12-ம் தேதிக்குள் 5ஜி சேவை தொடங்கப்படும் என மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தியாவில் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் 5ஜி சேவை  அனைத்து பகுதியிலும் சென்றடைய வேண்டும் என எதிர்பார்க்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மலிவு விலையில் 5ஜி சேவை கிடைப்பதை உறுதி செய்வோம் எனவும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்