Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நெட்ப்ளிக்ஸ் சாந்தா முற்றிலும் இலவசம்....எப்படி இந்த சலுகையை பெறுவது..?

madhankumar July 07, 2022 & 13:52 [IST]
நெட்ப்ளிக்ஸ் சாந்தா முற்றிலும் இலவசம்....எப்படி இந்த சலுகையை பெறுவது..?Representative Image.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தனது சலுகையுடன் சேர்த்து நெட்ப்ளிக்ஸ் சந்தாவையும் இலவசமாக வழங்குகிறது. அதனை பெறுவது எப்படி என பார்க்கலாம்.

நெட்ப்ளிக்ஸ் சேவையில் சந்தாதாரர் ஆக வேண்டுமா, இனி ரிலையன்ஸ் ஜியோ ரிசார்ஜ் செய்தாலே போதுமானது. எனினும், இந்த சலுகை போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு மட்டும் தான் வழங்கப்படுகிறது. நெட்ப்ளிக்ஸ் சந்தா பெற வேண்டும் எனில், இது சிறந்த தேர்வாக இருக்கும். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நெட்ப்ளிக்ஸ் சந்தாவை இலவசமாக வழங்கும் ஐந்து சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

இவற்றின் விலை ரூ. 399, ரூ. 599, ரூ. 799, ரூ. 999 மற்றும் ரூ. 1499 ஆகும், இந்த ஐந்து சந்தாக்களும் நெட்ப்ளிக்சின் இலவச சந்தாவை வழங்குகிறது. இந்த சாந்தாவின் சலுகைகள் குறித்து பார்க்கலாம் வாங்க.

ரூ. 399 சலுகை:

இந்த சந்தாவில் மொத்தம் 72ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கடுத்து பயன்படுத்தப்படும் ஒவ்வொரு 1ஜிபி டேட்டாவிற்கும் ரூ.10 வசூலிக்கப்படும். இதில் மொத்தமாக 200 ஜிபி வரை டேட்டா ஓவர் ரோல் செய்ய முடியும். இது தவிர அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான சந்தா வழங்கப்படுகிறது. மேலும் இதற்கு சலுகையாக நெட்ப்ளிக்ஸ், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ரூ.499 சலுகை:

ஜியோ போஸ்ட்பெய்டு ரூ.499 திட்டத்தில் 100ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கடுத்து பயன்படுத்தப்படும் ஒவ்வொரு 1ஜிபி டேட்டாவிற்கும் ரூ.10 வசூலிக்கப்படும். இதில் மொத்தமாக 200 ஜிபி வரை டேட்டா ஓவர் ரோல் செய்ய முடியும். இது தவிர அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான சந்தா வழங்கப்படுகிறது. இத்துடன் நெட்ப்ளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது.

ரூ. 799 சலுகை:

ஜியோ ரூ.799 திட்டத்தில் 150 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கடுத்து பயன்படுத்தப்படும் ஒவ்வொரு 1ஜிபி டேட்டாவிற்கும் ரூ.10 வசூலிக்கப்படும். இதில் மொத்தமாக 200 ஜிபி வரை டேட்டா ஓவர் ரோல் செய்ய முடியும். இது தவிர அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான சந்தா வழங்கப்படுகிறது. இத்துடன் நெட்ப்ளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது.

ரூ. 999 சலுகை:

ஜியோ ரூ. 999 சலுகை 200 ஜிபி டேட்டா வழங்குகிறது. இதற்கடுத்து பயன்படுத்தப்படும் ஒவ்வொரு 1ஜிபி டேட்டாவிற்கும் ரூ.10 வசூலிக்கப்படும். இதில் மொத்தமாக 200 ஜிபி வரை டேட்டா ஓவர் ரோல் செய்ய முடியும். இது தவிர அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான சந்தா வழங்கப்படுகிறது. இத்துடன் நெட்ப்ளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது.

ரூ.1499 சலுகை:

இந்த திட்டத்தில் 300 ஜிபி அதிவேக டேட்டா வழங்குகிறது.  இதன் பின்பு பயனர் பயன்படுத்தும் ஒரு ஜிபி டேட்டாவுக்கு ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படும். இந்த சலுகையில் அதிகபட்சமாக 500ஜிபி வரை டேட்டா  ரோல்-ஓவர் பெறும் வசதி உள்ளது. மேலும் தினமும் 100 எஸ்.எம்.எஸ்., ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான சந்தா வழங்கப்படுகிறது. இத்துடன் நெட்ப்ளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்