Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tecno Spark 8P Release Date: இவ்ளோ கம்மி விலையில இப்படி ஒரு மொபைலா..? அதுவும் சூப்பரான ஸ்பெஷிஃபிகேஷன்ல….

Gowthami Subramani July 07, 2022 & 13:00 [IST]
Tecno Spark 8P Release Date: இவ்ளோ கம்மி விலையில இப்படி ஒரு மொபைலா..? அதுவும் சூப்பரான ஸ்பெஷிஃபிகேஷன்ல….Representative Image.

Tecno Spark 8P Release Date: டெக்னோ மொபைல் கடந்த ஆண்டு சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் உள்ள ட்ரிபிள் கேமராக்கள் சூப்பரான கிளாரிட்டியைத் தருகின்றன. இன்னும் பிற பல்வேறு அம்சங்களைக் கொண்ட இந்த மொபைல் மிகக் குறைந்த விலையில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Tecno Spark 8P Price in India (எதிர்பார்க்கப்பட்ட விலை)

இந்த மாத தொடக்கத்திலேயே, இந்த Tecno Spart 8P மொபைல் வெளிவரவிருப்பதாகத் தகவல்கள் வெளிவந்தது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில், டிப்ஸ்டர் பராஸ் குக்லானி இந்த ஸ்மார்ட்போன் விரிவான விவரங்களைப் பற்றி ட்வீட் செய்துள்ளார். இதன் சரியான விலை பற்றிய அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. ஆனால், இந்த மொபைலின் எதிர்பார்க்கப்பட்ட விலை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டெக்னோ ஸ்பார்க் 8P மொபைல் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.10,600 எனக் கூறப்படுகிறது.

டெக்னோ ஸ்பார்க் 8P மொபைலின் அம்சங்கள் (Tecno Spark 8P Specifications)

டிஸ்ப்ளே

6.6 FHD + Dot Display

Sampling Rate

120 Hz

Pixel Density

401 ppi

முன் கேமரா

டூயல் LED Flash உடன் 8 மெகா பிக்ஸல் செல்பி கேமரா

பின் கேமரா

50 மெகா பிக்ஸல் பிரைமரி சென்சார் உடன் ட்ரிபிள் கேமரா

Aspect Ratio

20:9

Battery

5000 mAh Big Battery

Charging Capacity

18W

சேமிப்பு (Memory Storage)

7GB (4GB + 3GB) RAM + 64GB ROM

செயலி (Processor)

MediaTek Helio G85 SoC

 

இந்தியாவில் அறிமுகமாகும் இந்த மொபைல் இதற்கு முன்னரே பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகமானதாக பார்த்தோம். அதன் படி, பிலிப்பைன்ஸில் வெளிவந்த இந்த டெக்னோ மொபைல், MediaTek Helio G70 chipset மாடல் மற்றும் 4GB + 128GB Variant-ஐக் கொண்டுள்ளது (Tecno Spark 8P Buy Online).


GO TO STORE


ஆனால், இந்தியாவில் அறிமுகமாகும் இந்த மொபைல் MediaTek Helio G85 SoC மாடல் மற்றும் 4GB + 64GB சேமிப்பைக் கொண்டுள்ளது.

இந்த டெக்னோ மொபைல் பல்வேறு வகையான சிறப்பம்சங்களுடன், மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் என்பதால், பெரும்பாலானோர் இதனை வாங்குவர் எனக் கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்