Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Melbourne Film Festival : மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா...! சிறப்பு விருந்தினராக கபில் தேவ்..!

Muthu Kumar July 08, 2022 & 15:50 [IST]
Melbourne Film Festival : மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா...! சிறப்பு விருந்தினராக கபில் தேவ்..!Representative Image.

Melbourne Film Festival : 2022-ம் ஆண்டுக்கான மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவ் கலந்துகொள்ள அழைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2022-ம் ஆண்டுக்கான மெல்போர்ன் இந்திய திரைப்பட திருவிழாவின் நானும் ஒரு பகுதியாக இருக்க ஆவலுடன் காத்திருக்கின்றேன் என கபில்தேவ் கூறியுள்ளார். மேலும், இந்திய சினிமாவில் சிறந்ததை கொண்டாட இது சரியான தளம் எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும், கபில்தேவ் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 83 படத்தை கொண்டாடும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், 2022 மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் இந்திய துணைக்கண்டம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் தேர்வாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்