Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இனி இன்ஸ்டாகிராமிலும் பணம் அனுப்பலாம்...! விரைவில் அறிமுகம்...!

Muthu Kumar July 19, 2022 & 17:30 [IST]
இனி இன்ஸ்டாகிராமிலும் பணம் அனுப்பலாம்...! விரைவில் அறிமுகம்...!Representative Image.

கூகுள் பே, வாட்ஸ் அப் உள்ளிட்ட பல செயலிகளில் தற்போது பணம் அனுப்பலாம் என்ற முறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், இனி விரைவில் இன்ஸ்டாகிராம் மூலமும் பணம் அனுப்பலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் வங்கிகள் மூலம் மட்டுமே பண பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற நிலை மாறி தற்போது தனியார் செயலிகள் மூலம் பணம் அனுப்பலாம் என அணைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

அதன்படி, ஜிபே, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பண பரிவர்த்தனை செய்கின்றனர். அந்த வகையில் இன்ஸ்டாகிராம் மூலம் பணம் அனுப்பலாம் என விரைவில்  அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இன்ஸ்டாகிராமில் பர்சேஸ் செய்யும் பொருட்களுக்கு நேரடி கட்டணம் செலுத்தும் புதிய அம்சம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என  மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்