Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தாறுமாறாக பைக் ஓட்டிய புள்ளிங்கோ....தேடி வரும் போலீசார்...!

madhankumar July 25, 2022 & 19:17 [IST]
தாறுமாறாக பைக் ஓட்டிய புள்ளிங்கோ....தேடி வரும் போலீசார்...!Representative Image.

சென்னையில் தாறுமாறாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த மூன்று இளைஞர்களை போலீசார் தேடிவருகின்றனர். இணையத்தில் வீடியோ வைரலானதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சாலையில் வளைந்துவளைந்து பைக்கில் சாகசம் செய்த அந்த இளைஞர்களின் விடிஸோவை காவல்துறை சமூகவலைத்தள பக்கத்தில் ஒருவர் பதிவு செய்திருந்தார். அந்த வண்டியின் எண்ணை வைத்து பார்க்கையில் அந்த பைக் மணிபால் என்பவருடையது எனவும் அதனை அவரது நண்பர்கள் ஒட்டியுள்ளனர் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்