Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டெலிவரி ஏஜென்ட் உடன் ஸ்கூட்டரில் பயணம் செய்த ராகுல் காந்தி.!

Gowthami Subramani Updated:
டெலிவரி ஏஜென்ட் உடன் ஸ்கூட்டரில் பயணம் செய்த ராகுல் காந்தி.!Representative Image.

2023 ஆம் ஆண்டின் கர்நாடகா தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் காங்கிரஸ் கட்சி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்காக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்றோர் தீவிரமாக பிரச்சாரம் செய்தனர். இதில், பேரணியின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி டெலிவரி ஏஜென்ட் ஒருவருடன் ஸ்கூட்டரில் சென்றுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் கிக் தொழிலாளர்களிடம் ராகுல் காந்தி உரையாடினார். இதில் அவர் தொழிலாளர்களின் பிரச்சனைகள் குறித்தும் விவாதித்தார். மேலும், 2 கிமீ தொலைவிற்கு ஸ்கூட்டரில் டெலிவரி ஏஜென்ட் உடன் சவாரி செய்தார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், கர்நாடகா மாநிலத்தின் தேர்தல் ஆனது மே 10 ஆம் தேதி நடக்கிறது. இதற்கான முடிவுகள் மே 13 ஆம் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்