Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குடை இல்லாம வெளில வராதீங்க மக்களே… அடிச்சித் தூக்க போகுது மழை…!

Gowthami Subramani September 08, 2022 & 16:10 [IST]
குடை இல்லாம வெளில வராதீங்க மக்களே… அடிச்சித் தூக்க போகுது மழை…! Representative Image.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாவட்டங்களில் கடந்த சில நாள்களாகவே மிக அதிக அளவில் மழை பெய்து வருகிறது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் முக்கியமான இடங்களில் மழை பெய்து வெள்ளப் பெருக்கு போல் காட்சி அளிக்கப்பட்டது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்த நிலையில் இன்று வானிலை அறிக்கை வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் வட பகுதிகளை ஒட்டி நிலவக்கூடிய இடங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, உள்மாவட்டங்களில் ஓரிரு மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Last 24 hours Rainfall in Tamilnadu, Rain status in Tamil nadu Today, Rain in Tamilnadu this week, Today Rain area in Tamilnadu, Rain in Tamil nadu tomorrow, Tamil nadu weather Today, Rain news Today live, Heavy Rain in Tamilnadu, Rain status in Tamil nadu, Rain status in Tamil nadu Today, Current Rain status in Tamil nadu, Rain status in Coimbatore, Rainfall status in Tamil nadu, Rain report in Tamil nadu, Tamil nadu Rainfall status, Tamil nadu Rain status, what is the Rain status in Chennai, Rain status in india


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்