Sat ,Nov 09, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

15 வயது சிறுவனை மயக்கி உல்லாசமாக இருந்த 4 குழந்தைகளின் தாய்...போக்ஸோவில் கைது..!

madhankumar July 31, 2022 & 19:49 [IST]
15 வயது சிறுவனை மயக்கி உல்லாசமாக இருந்த 4 குழந்தைகளின் தாய்...போக்ஸோவில் கைது..!Representative Image.

இந்தியாவில் காலம்காலமாக பெண்களும் சிறுமிகளும் வயதானவர்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவது வழக்கமாவே இருந்துவருகிறது ஆந்திரா மாநிலம், அருகே  ஒரு சிறுவன் பெண்  ஒருவரால்  சீரழிக்கப்படுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் குடிவாடா என்ற பகுதியை சேர்ந்தவர் ஸ்வப்னா. இவருக்கு இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் இருக்கும் நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது இவரின் எதிர்வீட்டில் வசிக்கும் 8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஸ்வப்னாவின் வீட்டிற்கு டிவி பார்க்க செல்லும் அந்த சிறுவனுக்கு உல்லாச படங்களை காண்பித்து மயக்கி இவர் அந்த சிறுவனுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 19ம் தேதி இருவரும் வீட்டை விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து சிறுவனின் பெற்றோர்,  அளித்த புகாரின் பேரில்  ஸ்வப்னாவின் செல்போன் எண்ணை வைத்து  ஐதராபாத்தில் ஒரு லாட்ஜில்  தங்கியிருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.  பின்னர் ஸ்வப்னாவை போக்ஸோ வழக்கில் கைது செய்த போலீசார் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கவுன்சிலிங் வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்