Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிங்கிள்ஸ்-க்கு பிரியாணி இலவசம்.. Are You Single??

Nandhinipriya Ganeshan Updated:
சிங்கிள்ஸ்-க்கு பிரியாணி இலவசம்.. Are You Single??Representative Image.

காதலர் தினத்தில் சிங்கிளாக இருப்பவர்களுக்கு பிரியாணி இலவசமாக வழங்கவுள்ளதாக அசாமில் உள்ள ஒரு உணவகம் விளம்பரம் செய்துள்ளது. தற்போது அந்த விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அசாமின் சில்சாரில் உள்ள கானா கசானா என்ற உணவு விற்பனை நிலையம் காதலர் தினமான இன்று சிங்கிளாக இருப்பவர்களுக்கு இலவச பிரியாணி வழங்க முன்வந்துள்ளது. இது குறித்து உணவகம் செய்த விளம்பரத்தில், 'காதலர் தினத்தன்று சோகமாக இருக்க வேண்டாம்' கூறி ஆறுதலையும் கூறியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், இது குறித்து பேசிய உணவகத்தின் உரிமையாளர், 'ஆமாம், இங்கு வரும் சிங்கிள்களுக்கு பிரியாணி இலவசம், இந்த காதலர் தினத்தில் காதலர்கள் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கணுமா? சிங்கிள்களுக்கும் ஏதாவது ஆப்ஷன் இருக்கணும்', அதற்காகவே பிரியாணி இலவசமாக கொடுப்பதாக தெரிவித்தார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்