Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

Baby Skin Whitening Tips in Tamil: குழந்தையின் நிறத்தை அதிகரிக்கும் இயற்கை குளியல் பொடி... இத மட்டும் யூஸ் பண்ணுங்க அப்பறம் பாருங்க மாயாஜாலத்த...!!

Nandhinipriya Ganeshan July 02, 2022 & 16:35 [IST]
Baby Skin Whitening Tips in Tamil: குழந்தையின் நிறத்தை அதிகரிக்கும் இயற்கை குளியல் பொடி... இத மட்டும் யூஸ் பண்ணுங்க அப்பறம் பாருங்க மாயாஜாலத்த...!!Representative Image.

தேவையான பொருட்கள்:

50 கிராம்- வெந்தயம்

50 கி - பாசி பயிர்

50 கி - பூலாங்கிழங்கு

50 கி - கார்போக அரிசி

50 கி - வெட்டி வேர்

50 கி - காய்ந்த ரோஜா இதழ்கள்

50 கி - கோரை கிழங்கு

50 கி- விரலி மஞ்சள்

50 கி காய்ந்த ஆவாரம் பூ

50 கி - கஸ்தூரி மஞ்சள்

செய்முறை:

❖ மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

❖ இப்போது, மேலே கூறிய அனைத்து பொருட்களையும் மிக்சி ஜாரில் போட்டு நன்றாக பொடி செய்து கொள்ளுங்கள்.

❖ பின் அதை சலித்து காற்று புகாத டப்பாவில் சேமித்துக் கொள்ளுங்கள். 

❖ தினமும் குழந்தையை குளிக்க வைக்கும் போது நாம் அரைத்து வைத்த இந்த குளியல் பொடியை 2 ஸ்பூன் அளவிற்கு எடுத்து, காய்ச்சாத பால் அல்லது முட்டையின் வெள்ளைக்கரு அல்லது தேங்காய் பால் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சேர்த்து நன்றாக கலந்து குழந்தையின் உடம்பு முழுவதும் அப்ளை செய்து சில நிமிடங்கள் மசாஜ் செய்து குளிப்பாட்டுங்கள்.

❖ இவ்வாறு செய்து வர குழந்தையின் நிறம் அதிகரிக்க தொடங்கும். இருந்தாலும் ஒரு சில குழந்தைகளுக்கு மென்மையான சருமம் இருக்கும். அவர்களுக்கு இதை பயன்படுத்தினால் ஸ்கின் அலர்சியை ஏற்பட வாய்ப்புள்ளது.

❖ எனவே, ஒரு முறை சோதித்து பார்த்து விட்டு அதன்பின் பின்பற்றலாம். 

குறிப்பு: ஆண் குழந்தைகளுக்கு பயன்படுத்துவதாக இருந்தால், விரலி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், கோரை கிழங்கு ஆகியவற்றை தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களை அரைத்து பயன்படுத்தலாம். 

 

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

Tags:

Baby skin whitening tips in tamil | How to improve baby skin color naturally in tamil | How to improve baby skin colour after birth | How to increase baby color naturally in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்