WWE தனது மில்லியன் கணக்கான ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக நைட் ஆஃப் சாம்பியன்ஸ் போட்டியை சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள ஜெட்டா சூப்பர் டோமில் (Jeddah Super Dom, Saudi Arabia) நடத்த திட்டமிட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு நடைபெறும் முதல் நைட் ஆஃப் சாம்பியன்ஸ் இதுவாகும். அதுமட்டுமல்லாமல், இந்த போட்டியில் ரா (Raw) மற்றும் ஸ்மாக்டவுன் (Smackdown) பிராண்ட் பிரிவுகளில் இருந்து மல்யுத்த சூப்பர் ஸ்டார்கள் முதல் முறையாக பங்கேற்க உள்ளனர். இந்த பே-பெர்-வியூ (Pay-Per-View of WWE) நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனென்றால் இதன் மூலம் ஒரு புதிய உலக ஹெவிவெயிட் சாம்பியனுக்கு மகுடம் சூட்டப்படும். மில்லியன் கணக்கான ரசிகர்கள் கண்டு ரசிக்க காத்துக்கொண்டிருக்கும் இந்த போட்டி எங்கு, எப்போது நடைபெறுகிறது, எப்படி இந்த போட்டியை லைவாக பார்ப்பது குறித்த முழுத்தகவல்களை பார்க்கலாம்.
போட்டி |
நைட் ஆஃப் சாம்பியன்ஸ் 2023 |
தேதி |
27 மே 2023, சனிக்கிழமை |
நேரம் |
இரவு 09.30 மணிக்கு (இந்திய நேரப்படி) |
இடம் |
ஜெட்டாவில் உள்ள ஜெட்டா சூப்பர்டோம், சவுதி அரேபியா |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
wwe.com |
டிவி சேனல்கள் |
இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனலில் ஒளிபரப்பப்படும். |
லைவ் ஸ்ட்ரீமிங் (live streaming) |
சோனிலிவ் ஆப் மற்றும் wwe.com |
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…