Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செல்போன் கட்டணம் 10% உயர்வு....! | Jio Airtel Increase Tariff Plan Rate

Manoj Krishnamoorthi Updated:
செல்போன் கட்டணம் 10% உயர்வு....! | Jio Airtel Increase Tariff Plan RateRepresentative Image.

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மொபைல் இல்லாமல் இருப்பது கடினமாகிவிட்டது. நாம் பேசிக் கீ பேடு மொபைலில் இருந்து ஸ்மார்ட்போன் தான் அதிகமாக பயன்படுத்துகிறோம். இந்த டிஜிட்டல் உலகில் போன் இல்லாமல் இருக்கும் நிலை ஏற்பட்டது, இதனால் போன் ரீசார்ஜ் என்பது அன்றாட செலவில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. இந்த ஆண்டு இறுதிகட்டத்தில் Jio மற்றும் Airtel கொடுத்த அறிவிப்பு பயனாளர் மத்தியில் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. 

10% கட்டணம் உயர்வு (Jio Airtel Increase Tariff Plan Rate)

ஸ்மார்ட்போன் வாங்கிவிட்டாலே செலவு என்ற நிலை வந்துவிடும் போல தான் உள்ளது. ஆம்.... தொலைத்தொடர்பில் முன்னணி நிறுவனமான Jio, Airtel தங்கள் கட்டணத்தை 10% உயர்த்த உள்ளதாக திட்டமிட்டுள்ளது. 

இந்த கட்டண உயர்வு காரணமாக பார்க்கப்படுவது என்னவென்றால் 5g தொழில்நுட்பத்திற்காக  2500 base station உருவாகுவது ஆகும். இந்த நிதி மேலாண்மை காரணம் கட்டண உயர்வை ஏற்படுத்தியுள்ளது.  

தற்போது 99 ரூபாய் அளிக்கும் 200 MB டேட்டா மற்றும் 2.5 p per sec இருக்கும் டாரிஃப் 57% கூட உயரலாம். Jio நிறுவனத்தின் கட்டணம் 0.8%, Airtel இன் கட்டணம் 1- 4% ஆக உயரலாம். இதை தொடர்ந்து vodafone நிறுவனமும் தங்கள் கட்டணத்தை 1% முதல் 4% அதிகப்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்