Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Acer Aspire 5 Gaming Laptop: இவ்ளோ கம்மியான விலையில கேமிங் லேப்-ஆ..! கூடவே இந்த ஸ்பெஷாலிட்டில…!

Gowthami Subramani June 30, 2022 & 13:15 [IST]
Acer Aspire 5 Gaming Laptop: இவ்ளோ கம்மியான விலையில கேமிங் லேப்-ஆ..! கூடவே இந்த ஸ்பெஷாலிட்டில…!Representative Image.

Acer Aspire 5 Gaming Laptop: ஏசர் நிறுவனம் சூப்பரான ஸ்பெஷாலிட்டியுடன் புதிய Acer Aspire 5 கேமிங் லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதன் விலை, லேப்டாப்பில் உள்ள சிறப்பம்சங்கள் உள்ளிட்ட விவரக்குறிப்புகளைப் பற்றி இதில் காண்போம்.

புதிய கேமிங் லேப்டாப் விலை (Acer Aspire 5 Gaming Laptop Price)

இந்தியாவில் ஏசர் வெளியிட்ட இந்த புதிய கேமிங் லேப்டாப்பின் அறிமுக விலை ரூ.62,990 எனக் கூறப்படுகிறது. இதனை, Amazon அல்லது ஏசர் (Acer) நிறுவனத்தினுடைய ஸ்டோர்களிலும் வாங்கலாம். மேலும், ைன்னும் சில பிரத்யேகமான ஸ்டோர்களிலும், ஏசர் வெளியிட்ட இந்த கேமிங் லேப்டாப் கிடைக்கும்.

ஆனால், இது அறிமுகப்படுத்தப்பட்ட விலை என்பதால், வருங்காலத்தில், விலை ஏறவோ, இறங்கவோ கூடும். ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் Acer நிறுவனம் வழங்கவில்லை.

சிறப்பம்சங்கள்

Acer Aspire 5 கேமிங் லேப்டாப் ஆனது, கீழ்க்காணும் சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. இது கேமிங் விளையாடுவதற்கு ஏற்ற அம்சங்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

டிஸ்ப்ளே

Full HD Panel (1,920×1,080 பிக்சல்கள்) உடன் கூடிய 15.6-inches IPS Display ஐக் கொண்டுள்ளது.

Core மற்றும் Generation

Intel Core i5 12th Gen செயலி

Memory

NVIDIA GeForce RTX 2050 லேப்டாப் GPU மூலம் இயக்கப்படுகிறது

ஸ்டோரேஜ்

8GB RAM மற்றும் அதனை 32 GB வரை மேம்படுத்தலாம்

SSD Storage

512 GB SSD Storage மற்றும் இதனை Dual SSD  ஆக 2TB வரை மேம்படுத்தலாம்.

CPU Speed

3.3 GHz

Windows OS

Windows 11

பிற வசதிகள்

Wi-Fi 6E

Bluetooth 5.2

மூன்று USB type-A ports மற்றும் 1 HDMI 2.0 port

அளவு

Dimensions - 179mmX362mmX237mm

 

இதில் Fingerprint Scanner மற்றும் 720p Webcam வசதிகள் உள்ளது.


GO TO STORE


இது போன்ற பல்வேறு சிறப்பான வசதிகளைக் கொண்ட இந்த கேமிங் லேப்டாப் பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தைத் தருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்